புளுட்டோனியம் சிலிசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளுட்டோனியம் சிலிசைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் மோனோசிலிசைடு
இனங்காட்டிகள்
12038-52-7 Y
InChI
  • InChI=1S/Pu.Si
    Key: OBLLPTWSBXXIIY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Pu].[Si]
பண்புகள்
PuSi
வாய்ப்பாட்டு எடை 272.09
தோற்றம் சாம்பல் நிற படிகங்கள்
அடர்த்தி 10.15
உருகுநிலை 1,576[1] °C (2,869 °F; 1,849 K)
கரையாது
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

புளுட்டோனியம் சிலிசைடு (Plutonium silicide) என்பது PuSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3][4] புளுட்டோனியமும் சிலிக்கானும் சேர்ந்து இந்த இரும சேர்மம் சாம்பல் நிற படிகங்களாக உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

புளூட்டோனியம் ஈராக்சைடும் சிலிக்கான் கார்பைடும் வினைபுரிவதால் புளுட்டோனியம் சிலிசைடு உருவாகிறது.

புளூட்டோனியம் முப்புளோரைடுடன் சிலிக்கான் வினைபுரிவதாலும் புளுட்டோனியம் சிலிசைடு கிடைக்கிறது.

பண்புகள்[தொகு]

புளுட்டோனியம் சிலிசைடு செஞ்சாய்சதுரப் படிக வடிவத்தில் Pnma என்ற இடக்குழுவும், a = 0.7933 நானோமீட்டர், b = 0.3847 நானோமீட்டர், c = 0.5727 நானோமீட்டர், Z = 4, என்ற அலகு அளவுருக்களுடன் TiSi வகை கட்டமைப்பும் கொண்டு உருவாகிறது.

72° கெல்வின் வெப்பநிலையில், புளுட்டோனியம் சிலிசைடு ஒரு பெர்ரோகாந்த மாற்றத்திற்கு உள்ளாகிறது [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Macintyre, Jane E. (July 23, 1992). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3783. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780412301209. https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&dq=Plutonium+silicide+PuSi&pg=PA3783. பார்த்த நாள்: 16 August 2021. 
  2. Krikorian, Oscar H.; Hagerty, David C. (1 May 1990). "Exchange reactions of plutonium with silicides and estimation of the enthalpy of formation of Pu5Si3" (in en). Journal of Nuclear Materials 171 (2–3): 237–244. doi:10.1016/0022-3115(90)90371-S. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. https://www.sciencedirect.com/science/article/abs/pii/002231159090371S. பார்த்த நாள்: 16 August 2021. 
  3. "plutonium silicide - 一矽化鈽". terms.naer.edu.tw. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
  4. Fish, B. R.; Keilholtz, G. W.; Snyder, W. S.; Swisher, S. D. (November 1972). CALCULATION OF DOSES DUE TO ACCIDENTALLY RELEASED PLUTONIUM FROM AN LMFBR. Nuclear Safety Information Center. பக். 39. https://info.ornl.gov/sites/publications/Files/Pub57052.pdf. பார்த்த நாள்: 16 August 2021. 
  5. Boulet, P.; Wastin, F.; Colineau, E.; Griveau, J. C.; Rebizant, J. (July 2003). "The binary system Pu–Si: crystallochemistry and magnetic properties" (in en). Journal of Physics: Condensed Matter 15 (28): S2305–S2308. doi:10.1088/0953-8984/15/28/372. பன்னாட்டுத் தர தொடர் எண்:0953-8984. https://iopscience.iop.org/article/10.1088/0953-8984/15/28/372. பார்த்த நாள்: 16 August 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளுட்டோனியம்_சிலிசைடு&oldid=3375229" இலிருந்து மீள்விக்கப்பட்டது