புளுட்டோனியம் பெண்டாபுளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
புளுட்டோனியம்(V) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
31479-19-3 | |
ChemSpider | 124961 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 141636 |
| |
பண்புகள் | |
F5Pu | |
வாய்ப்பாட்டு எடை | 338.99 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணகம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புளுட்டோனியம் பெண்டாபுளோரைடு (Plutonium pentafluoride) என்பது PuF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2][3]
தயாரிப்பு
[தொகு]வாயுநிலை புளுட்டோனியம் அறுபுளோரைடு ஒளிமின்பிரிகை வினையால் புளுட்டோனியம் பெண்டாபுளோரைடாகவும் புளோரினாகவும் பிரிகிறது.[4]
இயற்பியல் பண்புகள்
[தொகு]வெண்மை நிறத்தில் திண்மமாக புளுட்டோனியம் பெண்டாபுளோரைடு உருவாகிறது.[4]
தீங்குகள்
[தொகு]புளுட்டோனியம் பெண்டாபுளோரைடு கதிரியக்கத் தன்மையும் நச்சுத்தன்மையும் கொண்ட ஒரு சேர்மமாகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Plutonium pentafluoride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
- ↑ Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1079. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3598-2. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
- ↑ Meyer, G.; Morss, L. R. (6 December 2012). Synthesis of Lanthanide and Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-3758-4. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
- ↑ 4.0 4.1 "US4670239A Photochemical preparation of plutonium pentafluoride". worldwide.espacenet.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
- ↑ "Plutonium pentafluoride". haz-map.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.