யூரோப்பியம்(III) புளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
யூரோப்பியம் முப்புளோரைடு, யூரோப்பியம் டிரைபுளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 13765-25-8 | |
| ChemSpider | 75537 |
| EC number | 237-368-9 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 83715 |
| |
| பண்புகள் | |
| EuF3 | |
| வாய்ப்பாட்டு எடை | 208.96 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
யூரோப்பியம்(III) புளோரைடு (Europium(III) fluoride) என்பது EuF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு முறை
[தொகு]யூரோப்பியம்(III) நைட்ரேட்டுடன் அமோனியம் புளோரைடைச் சேர்த்து வினைப்படுத்தினால் யூரோப்பியம்(III) புளோரைடு உருவாகிறது.:[1]
- Eu(NO3)3 + 3 NH4F → EuF3 + 3 NH4NO3
யூரோப்பியம்(III) அசிட்டேட்டை டெட்ராபுளோரோபோரேட்டை எதிர்மின் அயனியாகக் கொண்டுள்ள அயன நீர்மத்துடன் சேர்த்து நுண்ணலை கதிர்வீச்சுக்கு உட்படுத்துவதன் மூலம் யூரோப்பியம்(III) புளோரைடு மீநுண் துகள்களைப் பெறலாம்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 潘峰, 陶锋, 王志俊,等. pH值对水热法合成EuF3纳米晶形貌的影响[J]. 井冈山大学学报(自然科学版), 2012, 33(2):72-75.
- ↑ Chantal Lorbeer, Joanna Cybińska, Anja-Verena Mudring (2011-04-06). "Europium(III) Fluoride Nanoparticles from Ionic Liquids: Structural, Morphological, and Luminescent Properties" (in en). Crystal Growth & Design 11 (4): 1040–1048. doi:10.1021/cg101140r. பன்னாட்டுத் தர தொடர் எண்:1528-7483. https://pubs.acs.org/doi/10.1021/cg101140r. பார்த்த நாள்: 2019-03-26.