லியுதேத்தியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியுதேத்தியம்(III) புளோரைடு
Lutetium(III) fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
லியுதேத்தியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
13760-81-1 Y
ChemSpider 75534
EC number 237-355-8
InChI
 • InChI=1S/3FH.Lu/h3*1H;/q;;;+3/p-3
  Key: VIHLFTMKXFWYAS-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83712
SMILES
 • F[Lu](F)F
பண்புகள்
LuF3
வாய்ப்பாட்டு எடை 231.97கி/மோல்[1]
தோற்றம் வெண்மையான தூள்[2]
அடர்த்தி 8.29 கி/செ.மீ3[3]
உருகுநிலை 1,184[4] °C (2,163 °F; 1,457 K)
கொதிநிலை 2200°செல்சியசு[5]
அறியப்படவில்லை[6]
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H315, H319, H331, H335
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P322, P330
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் லியுதேத்தியம்(III) குளோரைடு
இலூட்டீசியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இசுக்காண்டியம்(III) புளோரைடு
இட்ரியம்(III) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

லியுதேத்தியம்(III) புளோரைடு (Lutetium(III) fluoride) என்பது LuF3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். லியுதேத்தியம் முப்புளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

லியுதேத்தியம் ஆக்சைடும் ஐதரசன் புளோரைடும் சேர்ந்து வினைபுரிவதால் அல்லது லியுதேத்தியம் குளோரைடு ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து வினைபுரிவதால் லியுதேத்தியம்(III) புளோரைடு உருவாகிறது.:[7]

Lu2O3 + 6 HF → 2 LuF3 + 3 H2O
LuCl3 + 3 HF → LuF3 + 3 HCl

லியுதேத்தியம் சல்பைடும் ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து வினைபுரிவதாலும் லியுதேத்தியம்(III) புளோரைடு உருவாகிறது:[8]

3 Lu2S3+ 20 HF + (2 + 2x) H2O → 2 (H3O)Lu3F10·xH2O↓ + 9 H2S↑ (x = 0.9)
(H3O)Lu3F10 → 3 LuF3 + HF↑ + H2O↑

லியுதேத்தியம் ஆக்சைடு நைட்ரசன் முப்புளோரைடுடன் 240 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து லியுதேத்தியம் ஆக்சி புளோரைடு உருவாகிறது. 460 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு தொடர்ந்து சூடாக்கினால் லியுதேத்தியம் புளோரைடு கிடைக்கிறது:[9]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Lutetium Fluoride".
 2. "Lutetium Fluoride".
 3. "Lutetium Fluoride".
 4. K.M Lyapunov, A.V Baginskii, S.V Stankus (June 2004). "Experimental study of the enthalpy of lutetium trifluoride in solid and liquid states" (in en). Journal of Alloys and Compounds 372 (1–2): 7–9. doi:10.1016/j.jallcom.2003.09.139. 
 5. "Lutetium Fluoride".
 6. "Lutetium Fluoride".
 7. Georg Brauer (ed.), In collaboration with Marianne Baudler u. a .: Handbook of Preparative Inorganic Chemistry. 3rd, revised edition. Volume I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6 , p. 254.
 8. O.V. Andrrev, I.A. Razumkova, A.N. Boiko (March 2018). "Synthesis and thermal stability of rare earth compounds REF 3 , REF 3 · n H 2 O and (H 3 O)RE 3 F 10 · n H 2 O (RE = Tb − Lu, Y), obtained from sulphide precursors" (in en). Journal of Fluorine Chemistry 207: 77–83. doi:10.1016/j.jfluchem.2017.12.001. 
 9. Randall D. Scheele, Bruce K. McNamara, Andrew M. Casella, Anne E. Kozelisky, Doinita Neiner (February 2013). "Thermal NF3 fluorination/oxidation of cobalt, yttrium, zirconium, and selected lanthanide oxides" (in en). Journal of Fluorine Chemistry 146: 86–97. doi:10.1016/j.jfluchem.2012.12.013.