குரோமியம்(IV) புளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(IV) புளோரைடு | |
| வேறு பெயர்கள்
குரோமியம் புளோரைடு, குரோமியம் நான்குபுளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 10049-11-3 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 57346073 |
| |
| பண்புகள் | |
| CrF4 | |
| வாய்ப்பாட்டு எடை | 291.71 கி/மோல் |
| தோற்றம் | பச்சைநிற படிகங்கள்,[1] படிகவடிவமற்ற பழுப்புநிற மணிகள்[2] |
| அடர்த்தி | 2.89 கி/செ.மீ3[1] |
| உருகுநிலை | 277 °C (531 °F; 550 K)[1] |
| கொதிநிலை | ~ 400 °C (752 °F; 673 K)[2] |
| தண்ணீருடன் வினை புரிகிறது[1] | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
குரோமியம்(IV) புளோரைடு (Chromium(IV) fluoride) என்பது CrF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தூளாக்கப்பட்ட குரோமியம் (III) குளோரைடில் 350 முதல் 500 0 செ வெப்பநிலையில் புளோரின் வாயுவைச் செலுத்தும் போது குரோமியம்(IV) புளோரைடு மற்றும் குளோரின் ஐம்புளோரைடுகளின் கலவை உருவாகிறது. விளைபொருட்களைக் குளிர வைக்கும்போது குரோமியம்(IV) புளோரைடு மெருகுநெய் போன்ற பழுப்பு நிற மணிகளாக வீழ்படிவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. p. 125. ISBN 978-1-43981462-8. Retrieved 2014-01-10.
- 1 2 Brauer, Georg (1963) [1960]. Handbuch Der Präparativen Anorganischen Chemie (in German). Vol. 1. Stuttgart; New York, New York: Ferdinand Enke Verlag; Academic Press, Inc. p. 258. ISBN 978-0-32316127-5. Retrieved 2014-01-12.
{{cite book}}: Unknown parameter|trans_title=ignored (help)CS1 maint: unrecognized language (link)