குரோமியம்(III) சல்பேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) சல்பேட்டு | |
| வேறு பெயர்கள்
அடிப்படை குரோமியம் சல்பேட்டு, குரோமிக் சல்பேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 10101-53-8 13520-66-6 (dodecahydrate) | |
| ChemSpider | 21241287 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 24930 |
| |
| UNII | Y0C99N5TMZ |
| பண்புகள் | |
| Cr2(SO4)3 • 12H2O | |
| வாய்ப்பாட்டு எடை | 392.16 கி/மோல் 608.363 கி/மோல் (பன்னிருநீரேற்று) 716.45 கி/மோல் (எண்ணீரேற்று) |
| தோற்றம் | செம்பழுப்பு நிறப் படிகங்கள் (நீரிலி), கருஞ்சிவப்பு நிறப் படிகங்கள் (நீரேற்று வடிவம்) |
| அடர்த்தி | 3.10 கி/செ.மீ3 (நீரிலி) 1.86 கி/செ.மீ3 (ஐந்நீரேற்று) 1.709 கி/செ.மீ3 (எண்ணீரேற்று) |
| உருகுநிலை | 90 °C |
| கொதிநிலை | decomposes to குரோமிக் அமிலம் ஆகச் சிதைவடையும் |
| (நீரிலி) கரையாது soluble (நீரேற்று) க்ரையும் Other = ஆல்ககாலில் கரையாது. | |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது. |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
குரோமியம்(III) சல்பேட்டு (Chromium(III) sulfate) என்பது Cr2(SO4)3 • 12(H2O). என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[Cr(H2O)6]3+, என்ற பொது வாய்ப்பாடுடன் கூடிய உலோக நீரயனி சிக்கல்சேர்மங்களின் நீரேற்ற சல்பேட்டு உப்புகளாக இவை உள்ளன. இவ்வுப்பின் கருஞ்சிவப்பு நிறத்துக்கு இதுவே காரணமாகும். தோல் பதனிடுதல் தொழிலில் இவ்வுப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு சுற்றுச் சூழல் பாதிப்பிலும் பங்கு வகிக்கிறது[1].
பண்புகள்
[தொகு]குரோமியம்(III) சல்பேட்டை சூடாக்குவதால் இது பகுதியாக நீர்நீக்கம் செய்யப்பட்டு நீரேற்ற பச்சை நிற உப்பைத் (CAS#15244-38-9) தருகிறது. இதன் பயனாக நீரிலி வடிவ (CAS#10101-53-8) உப்பும் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]குரோமேட்டு உப்புகளை கந்தக ஈராக்சைடுடன் சேர்த்து [2]ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் அடிப்படையான குரோமியம் சல்பேட்டு உப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நீர்த்த நிலை உப்புகள் குரோமியம்(III) ஆக்சைடுடன் கந்தக அமிலம் சேர்த்தும் தயாரிக்கப்படுகின்றன.
- Cr2O3 + 3 H2SO4 → Cr2(SO4)3 + 3 H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://youtu பரணிடப்பட்டது 2013-08-06 at the வந்தவழி இயந்திரம். be /a0UCeTjhSJI
- ↑ Gerd Anger, Jost Halstenberg, Klaus Hochgeschwender, Christoph Scherhag, Ulrich Korallus, Herbert Knopf, Peter Schmidt, Manfred Ohlinger (2005), "Chromium Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a07_067
{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)