உள்ளடக்கத்துக்குச் செல்

குரோமியம்(II) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம்(II) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(II) ஆக்சைடு
இனங்காட்டிகள்
12018-00-7 Y
பண்புகள்
CrO
வாய்ப்பாட்டு எடை 67.996 கி/மோல்
தோற்றம் கருப்பு
உருகுநிலை 300 °C (572 °F; 573 K) (சிதைவடைகிறது)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், Pearson symbol
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

குரோமியம்(II) ஆக்சைடு (Chromium(II) oxide) என்பது CrO என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமியம் மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது[1]. கருப்புநிறத் தூளாக காணப்படும் இச்சேர்மம் பாறையுப்பு வடிவில் படிகமாகிறது. குரோமியம்(III) ஆக்சைடை, ஐப்போபாசுபைட்டுகள் குரோமியம்(II) ஆக்சைடாக குறைக்கின்றன.

H3PO2 + 2 Cr2O3 → 4 CrO + H3PO4

சுற்றுச் சூழலில் எளிதாக குரோமியம்(II) ஆக்சைடு ஆக்சிசனேற்றம் அடைகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Satish. Anand, Raj. Kumar (1989), Dictionary of Inorganic Chemistry, Anmol Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7041-236-6

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்(II)_ஆக்சைடு&oldid=4154910" இலிருந்து மீள்விக்கப்பட்டது