உள்ளடக்கத்துக்குச் செல்

இருவனேடியம் ஐயொட்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனேடியம்(V) ஒட்சைட்டு
Vanadium pentoxide monolayer
Vanadium(V) oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருவனேடியம் ஐயொட்சைட்டு
வேறு பெயர்கள்
வனேடியம் ஐயொட்சைட்டு
வனடிக்கமில நீரிலி
இனங்காட்டிகள்
1314-62-1 Y
ChEBI CHEBI:30045 Y
ChemSpider 14130 Y
EC number 215-239-8
InChI
  • InChI=1S/5O.2V Y
    Key: GNTDGMZSJNCJKK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/5O.2V/rO5V2/c1-6(2)5-7(3)4
    Key: GNTDGMZSJNCJKK-HHIHJEONAP
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19308 N
பப்கெம் 14814
வே.ந.வி.ப எண் YW2450000
  • O=[V](=O)O[V](=O)=O
UN number 2862
பண்புகள்
V2O5
வாய்ப்பாட்டு எடை 181.8800 கி/மூல்
தோற்றம் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 3.357 கி/செமீ3
உருகுநிலை 690 °C (1,274 °F; 963 K)
கொதிநிலை 1,750 °C (3,180 °F; 2,020 K)
0.8 கி/இலீ (20 °C)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pmmn, இல. 59
Lattice constant a = 1151 பிக்கோமீற்றர், b = 355.9 பிக்கோமீற்றர், c = 437.1 பிக்கோமீற்றர்
ஒருங்கிணைவு
வடிவியல்
சிதைந்த முக்கோண இருகூம்பகம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0596
GHS pictograms Muta. 2; Repr. 2; STOT RE 1Acute Tox.4; STOT SE 3Aquatic Chronic 2
GHS signal word DANGER
H341, H361, H372, H332, H302, H335, H411
ஈயூ வகைப்பாடு Muta. Cat. 3
Repr. Cat. 3
Toxic (T)
Harmful (Xn)
Irritant (Xi)
Dangerous for the environment (N)
R-சொற்றொடர்கள் R20/22, R37, R48/23, R51/53, R63, R68
S-சொற்றொடர்கள் (S1/2), S36/37, S38, S45, S61
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாதது
Lethal dose or concentration (LD, LC):
10 மிகி/கிகி


C 0.1 mg V2O5/m3 (fume)

தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வனேடியம் ஒட்சிமுக்குளோரோட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் நையோபியம் ஐயொட்சைட்டு
தாண்டலம் ஐயொட்சைட்டு
வனேடியம் ஒட்சைட்டுகள்
தொடர்புடையவை
வனேடியம் ஈரொட்சைட்டு
வனேடியம் மூவொட்சைட்டு
வனேடியம் நாலொட்சைட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
☒N verify (இது Y☒N ?)

இருவனேடியம் ஐயொட்சைட்டு (Divanadium pentaoxide) அல்லது வனேடியா (Vanadia) என்பது V2O5 என்ற வேதியியல் வாய்பாட்டைக் கொண்ட கனிமச் சேர்வையாகும்.[1] இது மண்ணிறம் அல்லது மஞ்சள் நிறமான திண்மமாகும்.[2] நீர்க் கரைசலிலிருந்து தூயதாக வீழ்படிவாக்கப்படும்போது இது கடுஞ்செம்மஞ்சள் நிறமுடையதாகக் காணப்படும்.[3] உயரொட்சியேற்ற நிலையிலுள்ளதன் காரணமாக இருவனேடியம் ஐயொட்சைட்டானது ஈரியல்புடையதாகக் காணப்படுவதோடு, ஒட்சியேற்றுங் கருவியாகவும் தொழிற்படுகின்றது.[2] ஊக்கியாகப் பயன்படுத்தப்படுவதாலும் வனேடியத்தின் மாழைக் கலவைகளின் ஆக்கத்தில் பயன்படுத்தப்படுவதாலும் கைத்தொழில் நோக்கில் வனேடியத்தின் முக்கியமான சேர்வையாக இது விளங்குகின்றது.[4]

இச்சேர்வையின் கனிம வடிவமான செருபினைட்டானது மிகவும் அரிதாக நீராவித் துளைகளில் கிடைக்கின்றது.[5] நவசொயிட்டு என்ற பெயரில் அறியப்படும் கனிம மூவைதரேற்றான V2O5·3H2O ஆகவும் இருவனேடியம் ஐயொட்சைட்டானது காணப்படுகின்றது.[6]

வேதியியல்புகள்

[தொகு]

வெப்பமேற்றும்போது இருவனேடியம் ஐயொட்சைட்டானது ஒட்சிசனை இழந்து முறையே, V2O4, V2O3, VO ஆகிய ஒட்சைட்டுகளையும் வனேடியத்தையும் தோற்றுவிக்கும்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vanadium pentoxide". Chemical Book. Retrieved 1 பெப்பிரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 Bernard Moody (1991). Comparative Inorganic Chemistry. pp. 455. ISBN 0-7131-3679-0.
  3. "Vanadium Pentoxide, V2O5". Atomistry. Retrieved 1 பெப்பிரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 84.
  5. "Vanadium(V) oxide (T3D1639)". T3DB. Retrieved 1 பெப்பிரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Alice D. Weeks, Mary E. Thompson & Alexander M. Sherwood. "NAVAJOITE, A NEW VANADIUM OXIDE FROM ARIZONA" (PDF). p. 207. Retrieved 1 பெப்பிரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. Alexander Fridman (2008). Plasma Chemistry. Cambridge University Press. p. 436. ISBN 978-0-521-84735-3.