இருகார்பன் ஓராக்சைடு
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2-ஆக்சோயீத்தைனைலிடின் | |||
| வேறு பெயர்கள்
கெட்டினைலிடின் | |||
| இனங்காட்டிகள் | |||
| 119754-08-4 | |||
| ChemSpider | 164756 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 189691 | ||
| |||
| பண்புகள் | |||
| C2O | |||
| வாய்ப்பாட்டு எடை | 40.02 g·mol−1 | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
இருகார்பன் ஓராக்சைடு (Dicarbon monoxide, C2O) என்ற ஆக்சோகார்பன் சேர்மம் இரண்டு கார்பன் அணுக்களும் ஒரு ஆக்சிசன் அணுவும் பெற்று அதிக வினைத்திறன் கொண்டதாக உள்ளது. கார்பன் கீழாக்சைடின் ஒளியாற்பகுப்பினால் இச்சகப் பிணைப்பு சேர்மம் இருகார்பன் ஓராக்சைடு உருவாகிறது.[1][2] இச்சேர்மம் CO, CO2, C3O2 மற்றும் பிற ஆக்சோகார்பன்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
- C3O2 → CO + C2O
NO மற்றும் NO2 ஆகிய சேர்மங்களுடன் ஈடுபடும் வினையை உற்றுநோக்கும் அளவுக்கு இருகார்பன் ஓராக்சைடு நிலைப்புத்தன்மை பெற்றுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bayes, K. (1961). "Photolysis of Carbon Suboxide". Journal of the American Chemical Society 83 (17): 3712–3713. doi:10.1021/ja01478a033.
- ↑ Anderson, D. J.; Rosenfeld, R. N. (1991). "Photodissociation of Carbon Suboxide". Journal of Chemical Physics 94 (12): 7857–7867. doi:10.1063/1.460121.
- ↑ Thweatt, W. D.; Erickson, M. A.; Hershberger, J. F. (2004). "Kinetics of the CCO + NO and CCO + NO2 reactions". Journal of Physical Chemistry A 108 (1): 74–79. doi:10.1021/jp0304125.

