ஆந்திரசீன்
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆந்த்ரசீன் | |
முறையான ஐயூபிஏசி பெயர்
Tricyclo[8.4.0.03,8]tetradeca-1,3,5,7,9,11,13-heptaene | |
இனங்காட்டிகள் | |
120-12-7 ![]() | |
Beilstein Reference
|
1905429 |
ChEBI | CHEBI:35298 ![]() |
ChEMBL | ChEMBL333179 ![]() |
ChemSpider | 8111 ![]() |
DrugBank | DB07372 ![]() |
EC number | 217-004-5 |
Gmelin Reference
|
67837 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C14315 ![]() |
பப்கெம் | 8418 |
வே.ந.வி.ப எண் | CA9350000 |
SMILES
| |
UNII | EH46A1TLD7 ![]() |
பண்புகள் | |
C14H10 | |
வாய்ப்பாட்டு எடை | 178.23 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது |
மணம் | வலிமை குறைந்த அரோமேடிக் மணம் |
அடர்த்தி | 1.28 கி/செமீ3 (25 °C)[1] 0.969 g/cm3 (220 °C) |
உருகுநிலை | |
கொதிநிலை | 339.9 °C (643.8 °F; 613.0 K) at 760 mmHg[1] |
0.022 mg/L (0 °C) 0.044 mg/L (25 °C) 0.287 mg/L (50 °C) 0.00045% w/w (100 °C, 3.9 MPa)[1] | |
கரைதிறன் | ஆல்ககால், (C2H5)2O, அசிட்டோன், C6H6, CHCl3,[1] CS2 இவற்றில் கரைகிறது.[2] |
எத்தனால்-இல் கரைதிறன் | 0.076 g/100 g (16 °C) 1.9 g/100 g (19.5 °C) 0.328 g/100 g (25 °C)[2] |
மெத்தனால்-இல் கரைதிறன் | 1.8 கி/100 கி (19.5 °செல்சியசு)[2] |
ஹெக்சேன்-இல் கரைதிறன் | 0.37 கி/100 கி[2] |
டொலுயீன்-இல் கரைதிறன் | 0.92 கி/100 கி (16.5 °செல்சியசு) 12.94 கி/100 கி (100 °செல்சியசு)[2] |
கார்பன் டெட்ரா குளோரைடு-இல் கரைதிறன் | 0.732 கி/100கி[2] |
மட. P | 4.56[1] |
ஆவியமுக்கம் | 0.01 கிலோ பாசுகல் (125.9 °செல்சியசு) 0.1 கிலோ பாசுகல் (151.5 °செல்சியசு)[1] 13.4 kPa (250 °C)[3] |
என்றியின் விதி
மாறிலி (kH) |
0.039 லிட்டர்·வளிமண்டல அழுத்தம்/மோல்[1] |
λmax | 345.6 nm, 363.2 nm[3] |
-130·10−6 cm3/mol | |
வெப்பக் கடத்துத்திறன் | 0.1416 W/m·K (240 °C) 0.1334 W/m·K (270 °C) 0.1259 W/m·K (300 °C)[4] |
பிசுக்குமை | 0.602 cP (240 °C) 0.498 cP (270 °C) 0.429 cP (300 °C)[4] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Monoclinic (290 K)[5] |
புறவெளித் தொகுதி | P21/b[5] |
Lattice constant | a = 8.562 Å, b = 6.038 Å, c = 11.184 Å[5] |
படிகக்கூடு மாறிலி
|
|
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
129.2 kJ/mol[1][3] |
Std enthalpy of combustion ΔcH |
7061 kJ/mol[3] |
நியம மோலார் எந்திரோப்பி S |
207.5 J/mol·K[1][3] |
வெப்பக் கொண்மை, C | 210.5 J/mol·K[1][3] |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | Warning |
H315, H319, H335, H410[6] | |
P261, P273, P305+351+338, P501[6] | |
தீப்பற்றும் வெப்பநிலை | 121 °C (250 °F; 394 K)[6] |
Autoignition
temperature |
540 °C (1,004 °F; 813 K)[6] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
4900 mg/kg (rats, oral) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
ஆந்திரசீன் (Anthracene) பல வளையங்களைக் கொண்ட திண்ம அரோமாட்டிக் ஐதரோகார்பன் (PAH) ஆகும். இச்சேர்மத்தை அந்திரசீன் என்ற பெயராலும் அழைக்கலாம். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C14H10. இதில் மூன்று பென்சீன் வளையங்கள் இணைந்துள்ளன. நிலக்கரி தாரின் ஒரு கூறு ஆகும். ஆந்திரசீன், சிவப்பு அலிசரின் சாயம் மற்றும் பிற சாயங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. நிறமற்றது. ஆனால், புற ஊதாக் கதிர்வீச்சிற்கு உட்படுத்தப்படும்போது நீல (400-500 nm peak) நிறத்தில் ஒளிர்கிறது.[8]
வினைகள்[தொகு]
- ஆந்திரசீன் புற ஊதாக் கதிர் மூலம் போட்டோடைமரைஸ் ஆகிறது.
- ஆந்திரசீன் [4+2]- வளையசேர்க்கை முறையில் டைனோபில் ஒரிணைய ஆக்சிசன் உடன் வினைபுரிகிறது.(டீல்ஸ் ஆல்டர் வினை).
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 Lide, David R., தொகுப்பாசிரியர் (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Seidell, Atherton; Linke, William F. (1919). Solubilities of Inorganic and Organic Compounds (2nd ). New York: D. Van Nostrand Company. பக். 81. https://archive.org/details/solubilitiesino01seidgoog.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Anthracene in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-06-22)
- ↑ 4.0 4.1 "Properties of Anthracene". http://www.infotherm.com. Wiley Information Services GmbH. 2014-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-22 அன்று பார்க்கப்பட்டது. External link in
|website=
(உதவி) - ↑ 5.0 5.1 5.2 Douglas, Bodie E.; Ho, Shih-Ming (2007). Structure and Chemistry of Crystalline Solids. New York: Springer Science+Business Media, Inc.. பக். 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-387-26147-8. https://books.google.com/books?id=hYRCAAAAQBAJ&pg=PA289.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 Sigma-Aldrich Co., Anthracene. Retrieved on 2014-06-22.
- ↑ "MSDS of Anthracene". http://www.fishersci.ca. Fisher Scientific. 2014-06-22 அன்று பார்க்கப்பட்டது. External link in
|website=
(உதவி) - ↑ Jonathan Lindsey and coworkers. "Anthracene". PhotochemCAD. 20 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
வெளிஇணைப்புகள்[தொகு]
- Image of anthracene crystals
- International Chemical Safety Card 0825
- IARC - Monograph 32
- National Pollutant Inventory - Polycyclic Aromatic Hydrocarbon Fact Sheet பரணிடப்பட்டது 2006-05-18 at the வந்தவழி இயந்திரம்
- European Chemicals Agency - ECHA பரணிடப்பட்டது 2011-01-22 at the வந்தவழி இயந்திரம்
"Anthracene". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).