அமினோ தனியுறுப்பு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| முறையான ஐயூபிஏசி பெயர் | |
| இனங்காட்டிகள் | |
| 13770-40-6 | |
| ChEBI | CHEBI:29318 |
| ChemSpider | 109932 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 123329 |
| |
| பண்புகள் | |
| NH 2• | |
| வாய்ப்பாட்டு எடை | 16.0226 கி மோல்−1 |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
190.37 கியூ மோல்l−1 |
| நியம மோலார் எந்திரோப்பி S |
194.71 யூ கெ −1 மோல்−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமினோ தனியுறுப்பு (Amino radical) என்பது அமைடு அயனியின் NH−
2 நடுநிலை வடிவ வேதிப்பொருளாகும். இதை NH
2• என்ற குறியீடாக எழுதுவர். அமினோ தனியுறுப்புகள் தீவிர வினைத்திறன் கொண்டவை என்பதால் குறைவ்வான நிலைப்புத் தன்மை கொண்டுள்ளன. இருந்தபோதிலும், தனியுறுப்பு வேதியியலில் இவை முக்கியமான சேர்மங்களை உருவாக்குகின்றன. இரண்டு அமினோ தனியுறுப்புகள் இணைந்து ஐதரசீனை உருவாக்குகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "aminyl (CHEBI:29318)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute. IUPAC Names.