அலுமினியம் ஒற்றைபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் ஒற்றைபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் மோனோபுளோரைடு
இனங்காட்டிகள்
13595-82-9 Y
ChEBI CHEBI:49464 Y
ChemSpider 2039 Y
InChI
 • InChI=1S/Al.3FH/h;3*1H/q+3;;;/p-3 Y
  Key: KLZUFWVZNOTSEM-UHFFFAOYSA-K Y
 • InChI=1/Al.FH/h;1H/q+3;/p-1
  Key: RSCDSAGMXGBEFR-REWHXWOFAJ
 • InChI=1/Al.3FH/h;3*1H/q+3;;;/p-3
  Key: KLZUFWVZNOTSEM-DFZHHIFOAC
யேமல் -3D படிமங்கள் Image
Image
SMILES
 • [Al+3].[F-]
 • F[Al](F)F
பண்புகள்
AlF
வாய்ப்பாட்டு எடை 45.98 கி/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அலுமினியம் ஒற்றைகுளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் புளோரைடு, சோடியம் புளோரைடு, பொட்டாசியம் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அலுமினியம் ஒற்றைபுளோரைடு ( Aluminium monofluoride) ) என்பது AlF என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய வேதிச் சேர்மம் ஆகும். உயர்ந்த வெப்பநிலையில் அலுமினியம் முப்புளோரைடை உலோக அலுமினியத்துடன் வினைப்படுத்துவதன் மூலமாக குறிப்பிட்ட இனவரையரைக்குள் அகப்படாத இச்சேர்மத்தைத் தயாரிக்க முடியும். ஆனால் வெப்பநிலை குறைந்தவுடன் இச்சேர்மம் வினைபடு பொருட்கள் நிலைக்கு திரும்பிவிடுகிறது.[1] சிறப்பு அணுக்கூறுகளைப் பயன்படுத்தி அலுமினியம் (I) ஆலைடுகளில் இருந்து தருவிக்கப்படும் வழிப்பொருள் வகைகளில் நிலைப்புத் தன்மையை உண்டாக்க இயலும்.[2]

இந்தச் சேர்மத்தின் மூலக்கூறுகள் விண்மீனிடை ஊடகத்தில் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு இவை பரந்த இடைவெளிகளில் காணப்படுவதால் மூலக்கூறிடை மோதல்கள் முக்கியத்துவம் பெறவில்லை.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Dyke, C.Kirby; Morris, B.W.J.Gravenor (1984). "A study of aluminium monofluoride and aluminium trifluoride by high-temperature photoelectron spectroscopy". Chemical Physics 88 (2): 289. doi:10.1016/0301-0104(84)85286-6. Bibcode: 1984CP.....88..289D. 
 2. Dohmeier, C.; Loos, D.; Schnöckel, H. (1996). "Aluminum(I) and Gallium(I) Compounds: Syntheses, Structures, and Reactions". Angewandte Chemie International Edition in English 35 (2): 129–149. doi:10.1002/anie.199601291. 
 3. L. M. Ziurys, A. J. Apponi, T. G. Phillips (1994). "Exotic fluoride molecules in IRC +10216: Confirmation of AlF and searches for MgF and CaF". Astrophysical Journal 433 (2): 729–732. doi:10.1086/174682. Bibcode: 1994ApJ...433..729Z.