புறவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவியின் மேற்பரப்புக்கும் விண்வெளிக்கும் இடையிலான இடைமுகம். 100 கிமீ (62 மைல்) உயரத்தில் உள்ள கார்மன் கோடு காட்டப்பட்டுள்ளது. வளிமண்டலத்தின் அடுக்குகள் அளவுகோலில் வரையப்பட்டுள்ளன , அதே நேரத்தில் அவற்றுக்குள் உள்ள பன்னாட்டு விண்வெளி நிலையம் போன்ற ஏதும் இல்லை.

புறவெளி Outer space, வழக்கில் பொதுவாக விண்வெளி என்றே அழைக்கப்படுகிறது. இது புவிக்கும்(அதன் வளிமண்டலம் உட்பட) வான்பொருட்களுக்கும் இடையிலான விண்வெளி பகுதி ஆகும். புறவெளி முழுமையான வெற்றிடம் அன்று; இது மீ உயர் வெற்றிடப் பகுதியாகும்.[1] இதில் தாழ் அடர்த்தித் துகள்களும் குறிப்பாக நீரக எல்லிய மின்ம ஊடகத் துகள்களும் மின்காந்தக் கதிர்வீச்சும், காந்தப் புலங்களும்sமண்டப் பின்னணி நொதுமியன்களும்(neutrinos), அண்டத் தூசும், அண்டக் கதிர்களும் உள்ளன. புறவெளியின் அடிப்படைக்கோடு வெப்பநிலை, 2.7 கெல்வின்s (−270 °C; −455 °F) ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Roth, A. (2012), Vacuum Technology, Elsevier, p. 6, ISBN 978-0444598745.
  2. Lua error in Module:Citation/CS1 at line 3818: attempt to index local 'arch_text' (a nil value).

தகவல் வாயில்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறவெளி&oldid=3775348" இருந்து மீள்விக்கப்பட்டது