உள்ளடக்கத்துக்குச் செல்

டெட்ரா ஐதராக்சி 1,4-பென்சோகுயினோன் பிசு ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ரா ஐதராக்சி 1,4-பென்சோகுயினோன் பிசு ஆக்சலேட்டு
Tetrahydroxy-1,4-benzoquinone bisoxalate molecule
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
  • O=C1C(OC2=O)=C(OC2=O)C(C3=C1OC(C(O3)=O)=O)=O
பண்புகள்
C10O10
வாய்ப்பாட்டு எடை 280.00 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

டெட்ரா ஐதராக்சி 1,4-பென்சோகுயினோன் பிசு ஆக்சலேட்டு (Tetrahydroxy-1,4-benzoquinone bisoxalate) C10O10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். கார்பனின் ஆக்சைடான இச்சேர்மத்தில் 1,4-பென்சோகுயினோன் உள்ளகத்தில் நான்கு ஐதரசன் அணுக்கள் இரண்டு ஆக்சலேட்டு தொகுதிகளால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்றன. டெட்ரா ஐதராக்சி 1,4-பென்சோகுயினோன் மற்றும் ஆக்சலேட்டும் கலந்துள்ள இச்சேர்மத்தை நான்கு மடிப்பு எசுத்தராகவும் பார்க்க முடியும்.

1968 இல் எச்.எசு.வெர்டர், எச்.போர்ட்டர், ஆர்.தொமினிக் ஆகியோர் முதலில் இச்சேர்மத்தைக் கண்டறிந்தனர். டெட்ரா ஐதராக்சி 1,4-பென்சோகுயினோன் உடன் டெட்ரா ஐதரோ பியூரானிலுள்ள ஆக்சாலில் குளோரைடுடன் வினைபுரியச்செய்து இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது. மஞ்சள் நிறம் கொண்டதாக உள்ள இத்திண்மம் தூய நிலையில் தயாரிக்கப்படவில்லை.[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. H. S. Verter, H. Porter, and R. Dominic (Verter, Porter and Dominic, 1968), A new carbon oxide: synthesis of tetrahydroxybenzoquinone bisoxalate. Chemical Communications (London), p. 973b–974. எஆசு:10.1039/C1968000973b