வனேடியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
13476-99-8 | |
ChemSpider | 22199456 |
EC number | 236-759-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5377225 |
| |
பண்புகள் | |
C15H21O6V | |
வாய்ப்பாட்டு எடை | 348.27 g·mol−1 |
தோற்றம் | பழுப்பு நிற திண்மம் |
அடர்த்தி | 1.334 கி/செ.மீ3 |
உருகுநிலை | 184 °C (363 °F; 457 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H311, H315, H318, H319, H330, H335 | |
P260, P261, P264, P270, P271, P280, P284, P301+310, P302+352, P304+340, P305+351+338, P310, P312, P320 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வனேடியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு (Vanadium(III) acetylacetonate) என்பது V(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். சில சமயங்களில் இதை சுருக்கமாக V(acac)3 என்ற குறியீட்டாலும் அடையாளப்படுத்துவர். ஆரஞ்சு-பழுப்பு நிறத்தில் திண்மப் பொருளாகக் காணப்படும் இது கரிம கரைப்பான்களில் கரைகிறது.
கட்டமைப்பு
[தொகு]இந்த அணைவுச் சேர்மம் D3 சமச்சீர்மையில் படிகமாகிறது. மற்ற V(III) சேர்மங்களைப் போலவே, இதுவும் மும்மடங்கு அடிநிலையை கொண்டுள்ளது.[1]
தயாரிப்பு
[தொகு]அசிட்டைலசிட்டோனின் முன்னிலையில் அம்மோனியம் வனேடேட்டை குறைத்தல் வினைக்கு உட்படுத்தி வனேடியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டை தயாரிக்கலாம்.[2]
பயன்
[தொகு]எத்திலீன் புரோப்பைலீன் டையீன் ஒரும பலபடிகள் தயாரிப்பில் வனேடியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு ஒரு பொதுவான முன்வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]
வனேடியம் பெண்டாக்சைடு மீநுண் கட்டமைப்புகளுக்கு முன்னோடியாகவும் இது பயன்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ C. A. L. Filgueiras; A. Horn Jr.; R. A. Howie; J. M. S. Skakle; J. L. Wardell (2001). "α-Form of tris(2,4-pentanedionato-O,O')vanadium(III), re-refinement against new intensity data". Acta Crystallogr. E 57: m157–m158. doi:10.1107/S1600536801004391.
- ↑ S. Dilli; E. Patsalides (1976). "A convenient new Method for the preparation of vanadium(III) β-diketonates". Australian Journal of Chemistry 29 (11): 2389–2393. doi:10.1071/CH9762389.
- ↑ Ma, Yinlin; Reardon, Damien; Gambarotta, Sandro; Yap, Glenn; Zahalka, Hayder; Lemay, Catherine (1999). "Vanadium-Catalyzed Ethylene-Propylene Copolymerization: The Question of the Metal Oxidation State in Ziegler-Natta Polymerization Promoted by (β-diketonate)3V". Organometallics 18: 2773–2781. doi:10.1021/om9808763.
- ↑ Cao, An-Min; Hu, Jin-Song; Liang, Han-Pu; Wan, Li-Jun (2005). "Self-assembled vanadium pentoxide (V2O5) hollow microspheres from nanorods and their application in lithium-ion batteries". Angewandte Chemie International Edition 44 (28): 4391–4395. doi:10.1002/anie.200500946. பப்மெட்:15942965.