உள்ளடக்கத்துக்குச் செல்

சீசியம் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் செலீனைடு
Caesium selenide
Cs+: __ Se2-: __
இனங்காட்டிகள்
31052-46-7 Y
ChemSpider 148025
EC number 250-448-8
InChI
  • InChI=1S/2Cs.Se/q2*+1;-2
    Key: KUBAIENASCDSDJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 169244
  • [Se-2].[Cs+].[Cs+]
பண்புகள்
Cs2Se
வாய்ப்பாட்டு எடை 344.771
தோற்றம் நிறமற்றது. அதிக அளவில் நீருறிஞ்சும் படிகங்கள்[1]
அடர்த்தி 4.33 கி·செ.மீ−3[2]
நீராற்பகுப்படையும்
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H331, H373, H410
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீசியம் ஆக்சைடு
சீசியம் சல்பைடு
சீசியம் சல்பைடு
சீசியம் பொலோனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் செலீனைடு
சோடியம் செலீனைடு
பொட்டாசியம் செலீனைடு
ருபீடியம் செலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சீசியம் செலீனைடு (Caesium selenide) என்பது Cs2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அதிக வெப்பநிலையில் சீசியம் மற்றும் செலீனியம் ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் சீசியம் செலீனைடைத் தயாரிக்கலாம். என்ற இடக்குழுவில் எதிர் புளோரைட்டு கட்டமைப்பில் சீசியம் செலீனைடு படிகமாகிறது. கட்டமைப்பில் ஓர் அலகு செல்லிற்கு 4 அலகுகள் உள்ளன.[1] இதே குழுவில் உள்ள மற்ற செலீனைடுகளும் ஒரே மாதிரியானவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Jean D'Ans, Ellen Lax: Taschenbuch für Chemiker und Physiker. 3. Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale, Band 3. 4. Auflage, Springer, 1997, ISBN 978-3-5406-0035-0, S. 692 ([1], p. 692, கூகுள் புத்தகங்களில்).
  2. Sommer, Helmut; Hoppe, Rudolf. The crystal structure of cesium sulfide and a remark about cesium selenide, cesium telluride, rubidium selenide, and rubidium telluride(in இடாய்ச்சு மொழி). Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1977. 429: 118–130. ISSN: 0044-2313
  3. "C&L Inventory". echa.europa.eu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_செலீனைடு&oldid=3791229" இலிருந்து மீள்விக்கப்பட்டது