சீசியம் சிடீயரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் சிடீயரேட்டு
இனங்காட்டிகள்
14912-91-5 Y
InChI
  • InChI=1S/C18H36O2.Cs/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h2-17H2,1H3,(H,19,20);/q;+1/p-1
    Key: WLZGEDNSZCPRCJ-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23720211
SMILES
  • CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].[Cs+]
பண்புகள்
C
18
H
35
CsO
2
வாய்ப்பாட்டு எடை 416.37
அடர்த்தி கி/செ.மீ3
சூடான நீரில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சீசியம் சிடீயரேட்டு (Caesium stearate) C18H35CsO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] சீசியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த உப்பு உருவாகிறது. ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என சீசியம் சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[2][3][4][5]

தயாரிப்பு[தொகு]

சீசியம் கார்பனேட்டுடன் சிடீயரிக் அமிலம் வினைபுரிவதால் சீசியம் சிடீயரேட்டு உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "CAS 14912-91-5 Cesium stearate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
  2. Wetzelaer, G. A. H.; Najafi, A.; Kist, R. J. P.; Kuik, M.; Blom, P. W. M. (4 February 2013). "Efficient electron injection from solution-processed cesium stearate interlayers in organic light-emitting diodes". Applied Physics Letters 102 (5): 053301. doi:10.1063/1.4790592. 
  3. Wang, Guojie; Jiu, Tonggang; Sun, Chunming; Li, Jun; Li, Pandeng; Lu, Fushen; Fang, Junfeng (22 January 2014). "Highly Efficient Organic Photovoltaics via Incorporation of Solution-Processed Cesium Stearate as the Cathode Interfacial Layer". ACS Applied Materials & Interfaces 6 (2): 833–838. doi:10.1021/am403829k. 
  4. Shaw, D. J.; Dunell, B. A. (1962). "A proton magnetic resonance study of phase transitions in rubidium and caesium stearates". Transactions of the Faraday Society 58: 132. doi:10.1039/TF9625800132. 
  5. Mehrotram, K. N.; Rajpurohit, M. S.; Godara, V. K. (1 February 1983). "Physicochemical Studies on Cesium Soaps. I. Thermogravimetry and Infrared Absorption Spectra". Journal of Macromolecular Science: Part A - Chemistry 19 (2): 181–191. doi:10.1080/00222338308069433. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_சிடீயரேட்டு&oldid=3736059" இலிருந்து மீள்விக்கப்பட்டது