இலித்தியம் செலீனைடு
தோற்றம்
இலித்தியம் செலீனைடு படிகக் கட்டமைப்பு
| |
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் செலீனைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 12136-60-6 | |
| ChemSpider | 74834 |
| EC number | 235-230-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 82935 |
| |
| பண்புகள் | |
| Li2Se | |
| வாய்ப்பாட்டு எடை | 92.842 |
| தோற்றம் | தெளிவான படிகங்கள்[1] |
| அடர்த்தி | 2.0 கி/செ.மீ3[2] |
| நீராற்பகுப்பு அடையும்[3] | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | கனசதுரப் படிகத் திட்டம்: எதிர் புளோரைட்டு |
| புறவெளித் தொகுதி | Fm3m, எண். 225 |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | அபாயம் |
| H261, H301, H331, H373, H400, H410 | |
| P231+232, P260, P261, P264, P270, P271, P273, P280, P301+310, P304+340, P311, P314, P321, P330 | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் ஆக்சைடு இலித்தியம் சல்பைடு இலித்தியம் தெலூரைடு இலித்தியம் பொலோனைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் செலீனைடு பொட்டாசியம் செலீனைடு உருபீடியம் செலீனைடு சீசியம் செலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் செலீனைடு (Lithium selenide) என்பது Li2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியமும் இலித்தியமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. மற்ற செலீனைடுகள் போன்ற அதே படிகக் கட்டமைப்பையே இலித்தியம் செலீனைடும் பெற்றுள்ளது. எதிர்-புளோரைட்டு வகை கனசதுரக் கட்டமைப்பும் என்ற இடக்குழுவும் ஒவ்வொன்றும் நான்கு அலகுகள் கொண்ட அலகு கூடுகளும் இலித்தியம் செலீனைடில் உள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Jean D'Ans, Ellen Lax: Taschenbuch für Chemiker und Physiker. 3. Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale, Band 3. 4. Auflage, Springer, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-5406-0035-0, S. 692 ([1], p. 692, கூகுள் புத்தகங்களில்).
- ↑ Dale L. Perry, Sidney L. Phillips: Handbook of inorganic compounds. CRC Press, 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-8671-8, S. 336 ([2], p. 336, கூகுள் புத்தகங்களில்).
- ↑ வார்ப்புரு:Alfa