இலித்தியம் சயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் சயனைடு
Lithium cyanide[1][2][3]
இனங்காட்டிகள்
2408-36-8
ChemSpider 68007
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 75478
SMILES
  • [Li+].[C-]#N
UN number 1935
பண்புகள்
LiCN
வாய்ப்பாட்டு எடை 32.959 கி/மோல்
தோற்றம் வெண் தூள்
அடர்த்தி 1.073 கி/செ.மீ3 (18 °செல்சியசு)
உருகுநிலை 160 °C (320 °F; 433 K) அடர் நிறம்
கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு -
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்கு மடிப்பு
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் 742899
ஈயூ வகைப்பாடு T+, உயர் நச்சு, சுற்றுச் சூழலுக்கு அபாயம்.
R-சொற்றொடர்கள் 26/27/28-32-50/53
S-சொற்றொடர்கள் 7-28-29-45-60-61
தீப்பற்றும் வெப்பநிலை 57 °C (135 °F; 330 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இலித்தியம் சயனைடு (Lithium cyanide) LiCN. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு நீரை உறிஞ்சும் பண்பு கொண்டதாகவும் நீரில் நன்கு கரையக்கூடியதாகவும் உள்ளது. முக்கியமான சில பயன்பாடுகளுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

இலித்தியம் ஐதராக்சைடும் ஐதரசன் சயனைடும் சேர்ந்து வினைபுரிவதால் இலித்தியம் சயனைடு உருவாகிறது. ஆய்வகப் பயன்பாடுகளுக்கான இலித்தியம் சயனைடு தயாரிப்புக்கு இலித்தியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் சயனைடுக்குப் பதிலாக அசிட்டோன் சயனோ ஐதரின் பயன்படுத்தப்படுகிறது. [4]

(CH3)2C(OH)CN + LiH → (CH3)2CO + LiCN + H2

பண்புகள்[தொகு]

கிட்டத்தட்ட 600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படும்போது இலித்தியம் சயனைடு சயனமைடு மற்றும் கார்பனாக சிதைவடைகிறது. [5] அமிலங்களுடன் வினைபுரிந்து ஐதரசன் சயனைடைக் கொடுக்கிறது.

பயன்[தொகு]

சயனேற்ற வினையில் இலித்தியம் சயனைடு ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. [6]

RX + LiCN → RCN

மேற்கோள்கள்[தொகு]

  1. J. A. Lely, J. M. Bijvoet (1942), "The Crystal Structure of Lithium Cyanide", Recueil des Travaux Chimiques des Pays-Bas, vol. 61, London: WILEY-VCH Verlag, doi:10.1002/recl.19420610402
  2. Haynes, W.M (2013), "Bernard Lewis", in Bruno, Thomas. (ed.), Handbook of Chemistry and Physics (93 ed.), Boca Raton, Florida: Fitzroy Dearborn, archived from the original on 2017-07-24, பார்க்கப்பட்ட நாள் 2020-12-31
  3. Material Safety Data Sheet: Lithium Cyanide, 0.5M Solution in N,N-Dimethylformamide, Fisher Scientific, 16 June 1999
  4. Tom Livinghouse (1981). "Trimethylsilyl Cyanide: Cyanosilylation of p-Benzoquinone". Org. Synth. 60: 126. doi:10.15227/orgsyn.060.0126. 
  5. L. Pesce (2010). "Kirk-Othmer Encyclopedia of Chemical Technology". Kirk‐Othmer Encyclopedia of Chemical Technology. Wiley-VCH. DOI:10.1002/0471238961.0325011416051903.a01.pub2. ISBN 978-0471238966. 
  6. Harusawa, Shinya; Yoneda, Ryuji; Omori, Yukie; Kurihara, Takushi (1987). "Non-aqueous cyanation of halides using lithium cyanide". Tetrahedron Letters (Elsevier) 28 (36): 4189–4190. doi:10.1016/S0040-4039(00)95575-8. https://archive.org/details/sim_tetrahedron-letters_1987_28_36/page/4189. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_சயனைடு&oldid=3520621" இலிருந்து மீள்விக்கப்பட்டது