உள்ளடக்கத்துக்குச் செல்

தாலியம்(I) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலியம்(I) ஐதராக்சைடு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(I) ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
தாலசு ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
12026-06-1 N
ChemSpider 141413 Y
InChI
  • InChI=1S/H2O.Tl/h1H2;/q;+1/p-1 Y
    Key: QGYXCSSUHCHXHB-UHFFFAOYSA-M Y
  • InChI=1/H2O.Tl/h1H2;/q;+1/p-1
    Key: QGYXCSSUHCHXHB-REWHXWOFAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 160963
  • [Tl+].[OH-]
பண்புகள்
TlOH
வாய்ப்பாட்டு எடை 221.390 கிராம்/மோல்
தோற்றம் மஞ்சள் நிற ஊசிகள்
அடர்த்தி 7.44 கிராம்/செ.மீ3
உருகுநிலை 139°செல்சியசில் சிதைவடைகிறது
34.3 கிராம்/100கிராம், 18°செல்சியசில்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-238.9 கிலோயூல்•மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
88.0 யூல்•மோல்−1•கெல்வின்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தாலியம்(I) ஐதராக்சைடு (Thallium(I) hydroxide) என்பது TlOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலியம் +1 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருக்கின்ற தாலியத்தின் ஐதராக்சைடு இச்சேர்மமாகும். தாலசு ஐதராக்சைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு வலிமையான காரம் ஆகும். வலிமையான காரநிபந்தனைகள் தவிர்த்து பிற நிகழ்வுகளில் இது Tl+ அயனியாக மாறுகிறது. Li+ அல்லது K+ அயனிக்கு நிகரான கார உலோக அயனியாக Tl+ அயனி கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–89, 5–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(I)_ஐதராக்சைடு&oldid=3848919" இலிருந்து மீள்விக்கப்பட்டது