உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சியம் ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்சியம் ஐதராக்சைடு
கல்சியம் ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கல்சியம் ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
Slaked lime
Milk of lime
Caustic Soda
Calcium(II) hydroxide
Pickling lime
Hydrated lime
Portlandite
Calcium hydrate
இனங்காட்டிகள்
1305-62-0 Y
ChEBI CHEBI:31341 Y
ChemSpider 14094 Y
EC number 215-137-3
InChI
  • InChI=1S/Ca.2H2O/h;2*1H2/q+2;;/p-2 Y
    Key: AXCZMVOFGPJBDE-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Ca.2H2O/h;2*1H2/q+2;;/p-2
    Key: AXCZMVOFGPJBDE-NUQVWONBAD
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D01083 Y
பப்கெம் 14777
வே.ந.வி.ப எண் EW2800000
  • [Ca+2].[OH-].[OH-]
  • [OH-].[OH-].[Ca+2]
UNII PF5DZW74VN Y
பண்புகள்
Ca(OH)2
வாய்ப்பாட்டு எடை 74.093 g/mol
தோற்றம் white powder
மணம் odorless
அடர்த்தி 2.211 g/cm3, solid
உருகுநிலை 580 °C (1,076 °F; 853 K) (loses water, decomposes)
0.189 g/100 mL (0 °C)
0.173 g/100 mL (20 °C)
0.066 g/100 mL (100 °C)
5.5×10−6
கரைதிறன் Soluble in கிளிசரால் and காடிs.
Insoluble in மதுசாரம்.
காடித்தன்மை எண் (pKa) 12.4
காரத்தன்மை எண் (pKb) 2.37
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.574
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−987 kJ·mol−1[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
83 J·mol−1·K−1[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [2]
R-சொற்றொடர்கள் R22, R34
S-சொற்றொடர்கள் (S2), S24
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
Lethal dose or concentration (LD, LC):
7340 mg/kg (oral, rat)
7300 mg/kg (mouse)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 15 mg/m3 (total) 5 mg/m3 (resp)[3]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 5 mg/m3[3]
உடனடி அபாயம்
N.D.[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் Magnesium hydroxide
Strontium hydroxide
Barium hydroxide
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

கல்சியம் ஐதராக்சைடு (Calcium hydroxide, slaked lime) என்பது வேதியலில் காணப்படும் ஒரு சேர்மம் ஆகும். இதன் வேதியல் குறியீடு Ca(OH)2 ஆகும். கல்சியம் ஐதராக்சைடு சேர்மம் ஒரு நிறமற்ற படிகம் அல்லது பாலின் நிற பொடியாக காணப்படும். கல்சியம் ஆக்சைட்டுடன் (சுண்ணாம்பு) நீர் சேரும் பொழுது கல்சியம் ஐதராக்சைடு உருவாகிறது. இது உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கல்சியம் ஐதராக்சைடின் நிறைவுற்ற தீர்வு சுண்ணாம்பு நீர் எனப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.
  2. "MSDS Calcium hydroxide" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2011-06-21.
  3. 3.0 3.1 3.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0092". National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_ஐதராக்சைடு&oldid=3849261" இலிருந்து மீள்விக்கப்பட்டது