பேச்சு:கால்சியம் ஐதராக்சைடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவன், கால்சியம் ஐதராக்சைடு என்று தலைப்பை மாற்றலாமே! தமிழகப் பாடப்புத்தகங்களில் கால்சியம் என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது.--கி.மூர்த்தி 14:34, 18 சனவரி 2016 (UTC)
Y ஆயிற்று மூர்த்தி, இலங்கை பாடப்புத்தகங்களில் கல்சியம் என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது.-- மாதவன்  ( பேச்சு ) 14:52, 18 சனவரி 2016 (UTC)[பதிலளி]
நன்றி மாதவன்