கால்சியம் பொலோனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் பொலோனைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
கால்சியம் பொலோனைடு
இனங்காட்டிகள்
51681-45-9 Y
InChI
  • InChI=1S/Ca.Po/q+2;-2
    Key: NWHIVWOERKOURT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ca+2].[Po-2]
பண்புகள்
CaPo
வாய்ப்பாட்டு எடை 249.08 g·mol−1
அடர்த்தி 6.0
கட்டமைப்பு
படிக அமைப்பு பாறை உப்பு (கனசதுரம்)
புறவெளித் தொகுதி Fm3m (No. 225)
Lattice constant a = 0.6514 நானோமீட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கால்சியம் பொலோனைடு (Calcium polonide) CaPo என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் மற்றும் பொலோனியம் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பொலோனியத்தின் அதிக நீராவி அழுத்தம், கதிரியக்கம் மற்றும் காற்றில் எளிதில் ஆக்சிசனேற்றம் போன்ற பண்புகளால் இது இயற்கையில் காணப்படுவதற்குப் பதிலாக, முற்றிலும் செயற்கையானதாகக் காணப்படுகிறது. மேலும் கால்சியம் பொலோனைடை ஆய்வு செய்வதும் கடினமாகும்.

கட்டமைப்பு[தொகு]

வளிமண்டல அழுத்தத்தில் கால்சியம் பொலோனைடு கனசதுர பாறை படிக உப்பு அமைப்பில் படிகமாகிறது.[1] சுமார் 16.7 கிகாபாசுக்கல் உயர் அழுத்தத்தில், இந்த அமைப்பு சீசியம் குளோரைடு வகை படிக அமைப்பிற்கு மாற்றப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. [2]

மின்னணு பண்புகள்[தொகு]

கோட்பாட்டு வேதியியல் கணக்கீடுகளின் அடிப்படையில், கால்சியம் பொலோனைடு ஒரு குறைக்கடத்தியாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Witteman, W. G.; Giorgi, A. L.; Vier, D. T. (1960). "The Preparation and Identification of Some Intermetallic Compounds of Polonium". The Journal of Physical Chemistry (American Chemical Society (ACS)) 64 (4): 434–440. doi:10.1021/j100833a014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. 
  2. Shi, Liwei; Wu, Ling; Duan, Yifeng; Hao, Lanzhong; Hu, Jing; Yang, Xianqing; Tang, Gang (2012). "Band structure, phase transition, phonon and elastic instabilities in calcium polonide under pressure: A first-principles study". Solid State Communications (Elsevier BV) 152 (22): 2058–2062. doi:10.1016/j.ssc.2012.08.028. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-1098. Bibcode: 2012SSCom.152.2058S. 
  3. Bhardwaj, Purvee; Singh, Sadhna (2015-06-09). "Phase transition and bulk properties of some polonide compounds: a comparative study". Phase Transitions (Informa UK Limited) 88 (9): 859–876. doi:10.1080/01411594.2015.1020312. பன்னாட்டுத் தர தொடர் எண்:0141-1594. Bibcode: 2015PhaTr..88..859B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_பொலோனைடு&oldid=3736796" இலிருந்து மீள்விக்கப்பட்டது