உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சியம் அசுகார்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் அசுகார்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் (2ஆர்)-2-[(1S)-1,2-ஈரைதராக்சியெத்தில்]-4-ஐதராக்சி-5-ஆக்சோ-2-பியூரான்-3-ஒலேட்டு
வேறு பெயர்கள்
கால்சியம் ஈரசுகார்பேட்டு; கால்சியம் L-அசுகார்பேட்டு; அரைகால்சியம் அசுகார்பேட்டு;
இனங்காட்டிகள்
5743-27-1 Y
ChemSpider 4445637 Y
InChI
  • InChI=1S/2C6H8O6.Ca.2H2O/c2*7-1-2(8)5-3(9)4(10)6(11)12-5;;;/h2*2,5,7-8,10-11H,1H2;;2*1H2/q;;+2;;/p-2/t2*2-,5+;;;/m00.../s1 Y
    Key: FWGHSAZDJGAESH-FWCDDDAWSA-L Y
  • InChI=1/2C6H8O6.Ca.2H2O/c2*7-1-2(8)5-3(9)4(10)6(11)12-5;;;/h2*2,5,7-8,10-11H,1H2;;2*1H2/q;;+2;;/p-2/t2*2-,5+;;;/m00.../s1
    Key: FWGHSAZDJGAESH-ORZGFQGYBD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21967
  • [Ca+2].O=C1C(\O)=C(\[O-])O[C@@H]1[C@@H](O)CO.O=C1C(\O)=C(\[O-])O[C@@H]1[C@@H](O)CO.O.O
UNII J96U0ZD4Y6 Y
பண்புகள்
Ca(C6H7O6)2
வாய்ப்பாட்டு எடை 390.31 g·mol−1
50 கி/100 மி.லி[1]
கரைதிறன் ஆல்ககாலில் சிறிதளவு கரையும்; ஈதரில் கரையாது[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கால்சியம் அசுகார்பேட்டு (Calcium ascorbate) என்பது CaC12H14O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசுகார்பிக் அமிலத்தின் கால்சியம் உப்பான இச்சேர்மம் ஒரு கனிம அசுகார்பேட்டாகக் கருதப்படுகிறது. நிறை அடிப்படையில் தோராயமாக 10% கால்சியம் இதில் உள்ளது.

ஓர் உணவு சேர்க்கைப் பொருளாக இது ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ302 என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், [2]அமெரிக்கா,[3] ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் [4] உணவாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Reference Tables: Description and Solubility - C". Archived from the original on 2015-01-18. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
  2. UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
  3. US Food and Drug Administration: "Listing of Food Additives Status Part I". Food and Drug Administration. Archived from the original on 2013-03-14. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
  4. Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". 8 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.