உள்ளடக்கத்துக்குச் செல்

தாலியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலியம்(III) ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(III) ஐதராக்சைடு
Thallium(III) hydroxide[1]
வேறு பெயர்கள்
தாலியம் மூவைதராக்சைடு[1]
இனங்காட்டிகள்
ChemSpider 15055199 Y
InChI
  • InChI=1S/3H2O.Tl/h3*1H2;/q;;;+3/p-3 Y
    Key: GEPJDKDOADVEKE-UHFFFAOYSA-K Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20466441
  • O[Tl](O)O
பண்புகள்
Tl(OH)3
வாய்ப்பாட்டு எடை 255.4053 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தாலியம்(III) ஐதராக்சைடு (Thallium(III) hydroxide) என்பது Tl(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். தாலிக்கு ஐதராக்சைடு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. தாலியம் தனிமத்தின் ஐதராக்சைடு உப்பான இது வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. தாலியம்(III) ஐதராக்சைடு மிகவும் பலவீனமான ஒரு காரமாகும். தாலியம்(III) அயனி, Tl3+ ஆக பிரிகையடைகிறது.

தயாரிப்பு

[தொகு]

தாலியம்(III) குளோரைடுடன் சோடியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தாலியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது.[2] அல்லது மின்வேதியியல் ஆக்சிசனேற்ற முறையில் கார நிபந்தனைகளில் Tl+ அயனியுடன் ஐதராக்சைடு அயனி சேர்க்கப்பட்டும் தாலியம்(III) ஐதராக்சைடு தயாரிக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/Thallium_III_-hydroxide
  2. Glushkova, M. A. Reaction for the formation of the hydroxide of trivalent thallium. Zhurnal Neorganicheskoi Khimii, 1959. 4: 1657-1660. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X
  3. Paul Delahay, G. L. Stiehl (April 1951). "The Anodic Oxidation of Thallous Ion on the Rotating Platinum Microelectrode" (in en). Journal of the American Chemical Society 73 (4): 1755–1756. doi:10.1021/ja01148a093. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01148a093. பார்த்த நாள்: 2020-06-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(III)_ஐதராக்சைடு&oldid=4052402" இலிருந்து மீள்விக்கப்பட்டது