மின்வேதியியல்
Appearance
மின்வேதியியல் (மின்னிரசாயனவியல், Electrochemistry) என்பது வேதியியலின் ஒரு பகுதியாகும். இது வேதிவினைகள் எவ்வாறு மின்னாற்றலால் நிகழ்கின்றன என்பதை முதன்மையாக ஆயும் இயல் ஆகும். குறிப்பாக மின்பகுப்பு, மின்கலம் ஆகிவற்றுக்கு அடிப்படையான வேதிவினைகளை மின்வேதியியல் ஆய்கின்றது.[1][2][3]
ஆய்வு நிறுவனம்
[தொகு]இந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கும் காரைக்குடி நகரில் இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான மத்திய மின்வேதியியல் நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அறிவியற் சொற்கள்
[தொகு]- மின்கலம் - Battery
- வேதி வினை - Chemical Reaction
- மின்வேதி வினை - Electrochemical reaction
- மின்வாய் - Electrode
- நேர்மின்வாய் - Anode
- எதிர்மின்வாய் - Cathode
- செயல் மின்வாய் - Working electrode or Indicator electrode
- ஒப்பீடு மின்வாய் - Reference electrode
- எதிர்செயல் மின்வாய் - Counter electrode or Auxiliary electrode
- அயனி - Ion
- நேர்மின் அயனி - Cation
- எதிர்மின் அயனி - Anion
- மின்பகுப்பு - Electrolysis
- மின்பகுளி - Electrolyte
- உதவி மின்பகுளி - Supporting electrolyte
- மின்னழுத்தம் - Potential
- மின்னழுத்த வேறுபாடு - Potential difference
- மின்னோட்டம் - Current
- மின்னூட்டம் அல்லது மின்மம் - Charge
- மின்வேதிக் கலம் - Electrochemical cell
- ஆக்சிசனேற்றம் - Oxidation
- ஒடுக்கம் - Reduction (ஆக்சிசனேற்றம் பக்கத்தைப் பார்க்க)
வெளி இணைப்பு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brett, Christopher M. A. (1993). Electrochemistry : principles, methods, and applications. Ana Maria Oliveira Brett. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855389-7. இணையக் கணினி நூலக மைய எண் 26398887.
- ↑ Richard P. Olenick, Tom M. Apostol, David L. Goodstein Beyond the mechanical universe: from electricity to modern physics, Cambridge University Press (1986) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-30430-X, p. 160
- ↑ R. Hellborg Electrostatic accelerators: fundamentals and applications (2005) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3540239839 p. 52