இலந்தனம் ஐதராக்சைடு
![]() __ La3+ __ OH−
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலந்தனம்(III) ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
14507-19-8 ![]() | |
ChemSpider | 119053 |
EC number | 238-510-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 135111 |
| |
UNII | 7PTY21U5YN ![]() |
பண்புகள் | |
La(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 189.93 கி/மோல் |
Ksp= 2.00·10−21 | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் |
புறவெளித் தொகுதி | P63/m, No. 176 |
Lattice constant | a = 6.547 Å, c = 3.854 Å |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
GHS pictograms | ![]() |
GHS signal word | அபாயம் |
H314 | |
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலந்தனம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம்(III) ஐதராக்சைடு ஆக்டினியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலந்தனம் ஐதராக்சைடு (Lanthanum hydroxide) என்பது La(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அருமண் தனிமமான இலந்தனத்தின் ஐதராக்சைடு சேர்மமாக இது கருதப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]இலந்தனம் நைட்ரேட்டு போன்ற இலந்தனம் உப்புகளின் நீர்த்த கரைசல்களில் அம்மோனியா போன்ற காரத்தைச் சேர்ப்பதன் மூலம் இலந்தனம் ஐதராக்சைடைப் பெறலாம். இது அரை திண்மக்கரைசல் போன்ற வீழ்படிவை உருவாக்குகிறது, இதை காற்றில் உலர்த்தலாம்.[2]
- La(NO3)3 + 3 NH4OH -> La(OH)3 + 3 NH4NO3
மாற்றாக, இலந்தனம் ஆக்சைடுடன் தண்ணீர் சேர்த்து நீரேற்ற வினை மூலம் தயாரிக்கலாம்.[3]
- La2O3 + 3 H2O → 2 La(OH)3
பண்புகள்
[தொகு]இலந்தனம் ஐதராக்சைடு காரப் பொருட்களுடன் அதிகம் வினைபுரிவதில்லை, இருப்பினும் அமிலக் கரைசலில் சிறிது கரையும்.[2] 330 °செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில், இது இலந்தனம் ஆக்சைடு ஐதராக்சைடாக (LaOOH) சிதைகிறது, மேலும் சூடாக்கும்போது இலந்தனம் ஆக்சைடாக (La2O3) சிதைகிறது.:[4]
- La(OH)3 LaOOH
- 2 LaOOH La2O3
அறுகோண படிக அமைப்பில் இலந்தனம் ஐதராக்சைடு படிகமாகிறது. படிக அமைப்பில் உள்ள ஒவ்வொரு இலந்தனம் அயனியும் ஒரு முக்கோண பட்டகத்தில் ஒன்பது ஐதராக்சைடு அயனிகளால் சூழப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "C&L Inventory". echa.europa.eu.
- ↑ 2.0 2.1 E.V. Shkolnikov (2009). "Thermodynamic Characterization of the Amphoterism of Hydroxides and Oxides of Scandium Subgroup Elements in Aqueous Media". Russian Journal of Applied Chemistry 82 (2): 2098–2104. doi:10.1134/S1070427209120040.
- ↑ Ding, Jiawen; Wu, Yanli; Sun, Weili; Li, Yongxiu (2006). "Preparation of La(OH)3 and La2O3 with Rod Morphology by Simple Hydration of La2O3". Journal of Rare Earths 24 (4): 440–442. doi:10.1016/S1002-0721(06)60139-7.
- ↑ Michael E. Brown, Patrick Kent Gallagher (2008). Handbook of Thermal Analysis and Calorimetry. Elsevier. p. 482. ISBN 978-0-44453123-0.
- ↑ Beall, G.W.; Milligan, W.O.; Wolcott, Herbert A. (1977). "Structural trends in the lanthanide trihydroxides" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 39 (1): 65–70. doi:10.1016/0022-1902(77)80434-X.