சீரியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீரியம்(III) ஐதராக்சைடு
Cerium(III) oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீரியம்(III) ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
சீரியம் மூவைதராக்சைடு
சீரீயசு ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
15785-09-8 Yes check.svgY
EC number 239-881-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85102
பண்புகள்
Ce(OH)3
வாய்ப்பாட்டு எடை 191.148 கி/மோல்
தோற்றம் வெண் படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சீரியம்(III) ஐதராக்சைடு (Cerium(III) hydroxide) என்பது Ce(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அருமண் உலோகமான இது வெளிர் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

சீரியம் உலோகத்துடன் 90 °செல்சியசு வெப்பநிலையில் உள்ள சூடான நீர் வினைபுரியும் போது சீரியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்(III)_ஐதராக்சைடு&oldid=2055183" இருந்து மீள்விக்கப்பட்டது