லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு
லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
16469-21-9 Y
ChemSpider 77051 Y
EC number 240-519-1
InChI
  • InChI=1S/Lu.3H2O/h;3*1H2/q+3;;;/p-3
    Key: QVVDHJQBGNVGEB-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85437
SMILES
  • [Lu+3].[OH-].[OH-].[OH-]
பண்புகள்
Lu(OH)3
வாய்ப்பாட்டு எடை 225.991
தோற்றம் வெண்மையான திண்மம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் லியுதேத்தியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு
இட்ரியம்(III) ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு (Lutetium(III) hydroxide) என்பது Lu(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

லியுதேத்தியம்(III) குளோரைடுடன் காரங்கள் வினைபுரியும்போது முதலில் Lu(OH)2Cl உருவாகிறது. பிறகு இது Lu(OH)2.5Cl0.5 சேர்மமாக உருவாகி இறுதியாக Lu(OH)3 கிடைக்கிறது[2]

LuCl3+2 NaOH→Lu(OH)2Cl+2 NaCl
Lu(OH)2Cl+0.5 NaOH→Lu(OH)2.5Cl0.5+0.5 NaCl
Lu(OH)2.5Cl0.5+0.5 NaOH→Lu(OH)3+0.5 NaCl

வேதிப்பண்புகள்[தொகு]

ஓர் அமிலத்துடன் லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு வினைபுரிந்து லியுதேத்தியம்(III) உப்புகள் உருவாகின்றன:

Lu(OH)3 + 3 H+ → Lu3+ + 3 H2O

லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு சூடாக்கும் போது முதலில் LuO(OH) சேர்மம் உருவாகிறது. தொடர்ந்து சூடாக்கினால் Lu2O3 சேர்மம் உருவாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Yi, Xianwu; et al. Series of Inorganic Chemistry. Vol 7. Scandium, Rare Earth Elements. Science Press. pp 168-171. (2) Hydroxides.
  2. Aksel'rud, N. V.; Akhrameeva, T. I. Basic chlorides and hydroxide of lutetium. Zhurnal Neorganicheskoi Khimii, 1962. 7. pp 1998-2001. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.