உள்ளடக்கத்துக்குச் செல்

லியுதேத்தியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியுதேத்தியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
14456-53-2
EC number 238-446-5
InChI
  • InChI=1S/3BrH.Lu/h3*1H;/q;;;+3/p-3
    Key: DWHGOINJUKABSY-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 84455
  • [Lu+3].[Br-].[Br-].[Br-]
பண்புகள்
LuBr3
வாய்ப்பாட்டு எடை 414.68[1]
தோற்றம் வெண் தூள்
அடர்த்தி 1.025[2]
உருகுநிலை 1,400 °C (2,550 °F; 1,670 K)[2]
கரையும்[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு FeCl3 போன்ற நேர்சாய்சதுரம்[3]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
48.8 கிலோயூல்/மோல்[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
66.9 யூல்/மோல் கெல்வின்[3]
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
எச்சரிக்கை
இடர் அறிக்கைகள்
H315, H319, H335[1]
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P264, P271, P280, P302+352, P304+340, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405, P501, P261[4]
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

லியுதேத்தியம்(III) புரோமைடு (Lutetium(III) bromide) என்பது LuBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். லியுதேத்தியம் முப்புரோமைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரு லியுதேத்தியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களும் சேர்ந்து படிகமாக இச்சேர்மம் உருவாகிறது.[2] அறை வெப்பநிலையில் வெண்மை நிறங்கொண்ட தூளாகக்[1] காணப்படும் லியுதேத்தியம்(III) புரோமைடு நெடியற்று[5] நீருறிஞ்சும் பண்பைக்[2] கொண்டதாகவும் அறியப்படுகிறது.

பண்புகள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

லியுதேத்தியமும் புரோமினும் சேர்ந்து லியுதேத்தியம்(III) புரோமைடு உருவாதலை இச்சமண்பாட்டு விளக்குகிறது:[6]

2 Lu(s) + 3 Br2(g) → 2 LuBr3(s)

வினைகள்

[தொகு]

லியுதேத்தியம்(III) புரோமைடு எரிக்கப்பட்டால் ஐதரசன் புரோமைடு தோன்றும். உலோக ஆக்சைடு புகையும் [5] வலிமையான ஆக்சிசனேற்றும் முகவர்களுடன் லியுதேத்தியம்(III) புரோமைடு வினைபுரியும்.

கரைதிறன்

[தொகு]

ஓர் ஆய்வு நிகழ்வில் 21-23 °செல்சியசு வெப்பநிலையில் லியுதேத்தியம்(III) புரோமைடு 100 மில்லி டெட்ரா ஐதரோபியூரானில் 0.30 கிராம் கரைந்ததாக டி.கியோதசுக்கி தெரிவித்துள்ளார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Elements, American. "Lutetium Bromide". American Elements. Retrieved 22 December 2016.
  2. 1 2 3 4 5 Phillips, Sidney L.; Perry, Dale L. (1995). Handbook of inorganic compounds. Boca Raton: CRC Press. p. 232. ISBN 9780849386718.
  3. 1 2 3 L., Rycerz; M., Gaune-Escard (2008). "Lanthanide(III) halides: Thermodynamic properties and their correlation with crystal structure". Journal of Alloys and Compounds 450 (1–2): 167–174. doi:10.1016/j.jallcom.2006.12.096. https://www.academia.edu/5301233. பார்த்த நாள்: 22 December 2016.
  4. "Lutetium bromide | Br3Lu - PubChem". pubchem.ncbi.nlm.nih.gov. Retrieved 22 December 2016.
  5. 1 2 "Lutetian bromide" (PDF). SDS. Retrieved 22 December 2016.
  6. Winter, Mark. "Lutetium»reactions of elements [WebElements Periodic Table]". www.webelements.com. Retrieved 22 December 2016.
  7. "Lutetium Bromide" (PDF). Srdata. Retrieved 22 December 2016.