போரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போரிக் அமிலம்

போரிக் அமிலம் (அல்லது போராசிக் அமிலம் அல்லது ஆர்த்தோபோரிக் அமிலம்) என்பது ஒரு மென்மையான அமிலம் ஆகும். இது நிறமற்ற படிகங்களாகவும் வெண்ணிறப்பொடியாகவும் கிடைக்கிறது. இது நீரில் கரையும்.

பயன்கள்[தொகு]

இது புரைதடுப்பானாகவும் பூச்சிக்கொல்லியாகவும் தீயணைப்பானாகவும் பயன்படுகிறது. அணுமின் உலைகளில் யுரேனியத்தின் அணுக்கருப்பிளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரிக்_அமிலம்&oldid=1343493" இருந்து மீள்விக்கப்பட்டது