போரான் ஓராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போரான் ஓராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
போரான்(I) ஆக்சைடு
வேறு பெயர்கள்
இருபோரான் ஓராக்சைடு
இனங்காட்டிகள்
12045-60-2 Y
பண்புகள்
B2O
வாய்ப்பாட்டு எடை 37.621 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

போரான் ஓராக்சைடு (Boron monoxide) என்பது B2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய போரான், ஆக்சிசன் சேர்ந்த வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தின் போரான் நைத்திரைடு, கரிமச் சேர்மங்கள், வைரத்தின் அமைப்புடன் காணப்படுகின்றன என்றும்,[1] காரீயத்தின் அமைப்பைக் கொண்டிருக்கின்றன என்றும்[2] இருவேறு பரிசோதனை முடிவுகள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் போரான் ஆக்சைடு நிலைப்புத் தன்மை அற்றதென பிற்காலத்தில் இச்சேர்மம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட ஆய்வுகளின் நிலைமை விளக்கப்படம் தெரிவிக்கிறது.[3] கிராபைட் தளவடிவ போரான் ஆக்சைடின் இத்தகைய நிலைப்பற்ற தன்மை கோட்பாட்டளவில் முன்னுரைக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Endo, T.; Sato, T.; Shimada, M. (1987). "High-pressure synthesis of B2O with diamond-like structure". Journal of Materials Science Letters 6 (6): 683. doi:10.1007/BF01770925. https://archive.org/details/sim_journal-of-materials-science-letters_1987-06_6_6/page/683. 
  2. Hall, H. T.; Compton, L. A. (1965). "Group IV Analogs and High Pressure, High Temperature Synthesis of B2O". Inorganic Chemistry 4 (8): 1213. doi:10.1021/ic50030a027. http://67.50.46.175/pdf/19650231.pdf. 
  3. Solozhenko, V. L.; Kurakevych, O. O.; Turkevich, V. Z.; Turkevich, D. V. (2008). "Phase Diagram of the B−B2O2 System at 5 GPa: Experimental and Theoretical Studies". Journal of Physical Chemistry B 112 (21): 6683–7. doi:10.1021/jp800625s. பப்மெட்:18457447. 
  4. Grumbach, M.; Sankey, O.; McMillan, P. (1995). "Properties of B2O: An unsymmetrical analog of carbon". Physical Review B 52 (22): 15807. doi:10.1103/PhysRevB.52.15807. Bibcode: 1995PhRvB..5215807G. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரான்_ஓராக்சைடு&oldid=3521189" இலிருந்து மீள்விக்கப்பட்டது