ஈய(IV) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈய(IV) ஐதராக்சைடு
பண்புகள்
Pb(OH)4
வாய்ப்பாட்டு எடை 275.23 g/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஈய(IV) ஐதராக்சைடு (Lead(IV) hydroxide) என்பது Pb(OH)4 என்ற மூலக்கூறு வாய்பாடால் அழைக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும் இது ஆர்த்தோ பிளம்பிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இவ்வமிலம் ஆர்த்தோ ஈயம் அயனிக்கு பெயரளவில் இணை அமிலமாக செயற்படுகிறது. கால்சியம் ஆர்த்தோ ஈயம் Ca2PbO4 [1]போன்ற சேர்மங்களில் PbO44− அயனிகள் காணப்படுகின்றன. இதனுடன் ஒப்புமையுடைய வெள்ளீயம் ஐதராக்சைடு, Sn(OH)4 போலவே இதையும், Pb(OH)4 தனிமைப்படுத்த முடிவதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ropp, Richard (2012). Encyclopedia of the Alkaline Earth Compounds. Newnes. பக். 474. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0444595538. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈய(IV)_ஐதராக்சைடு&oldid=2055179" இலிருந்து மீள்விக்கப்பட்டது