சமாரியம்(III) ஐதராக்சைடு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 20403-06-9 | |
| ChemSpider | 79875 |
| EC number | 243-787-8 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 88524 |
| |
| பண்புகள் | |
| Sm(OH)3 | |
| வாய்ப்பாட்டு எடை | 201.386 |
| தோற்றம் | மஞ்சள் திண்மம்[1] |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
அபாயம் |
இடர் அறிக்கைகள்
|
H314 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501 |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | சமாரியம்(III) ஆக்சைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | நியோடிமியம்(III) ஐதராக்சைடு யுரோப்பியம்(III) ஐதராக்சைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சமாரியம்(III) ஐதராக்சைடு (Samarium(III) hydroxide) என்பது Sm(OH)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.
வேதிப் பண்புகள்
[தொகு]சமாரியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினைபுரிந்து சமாரியம் உப்புகளைக் கொடுக்கிறது.
- Sm(OH)3 + 3 H+ → Sm3+ + 3 H2O
சமாரியம்(III) ஐதராக்சைடை சூடாக்கினால் SmO(OH) உருவாகிறது. தொடர்ந்து சூடாக்கினால் சமாரியம்(III) ஆக்சைடு உருவாகிறது. [1]