உள்ளடக்கத்துக்குச் செல்

சமாரியம்(III) நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாரியம்(III) நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சமாரியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன்சமாரியம்
இனங்காட்டிகள்
25764-14-1
ChemSpider 105119
EC number 247-249-3
InChI
  • InChI=1S/N.Sm
    Key: SZZXSKFKZJTWOY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 117631
  • N#[Sm]
பண்புகள்
NSm
வாய்ப்பாட்டு எடை 164.37 g·mol−1
அடர்த்தி 8.4 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சமாரியம்(III) நைட்ரைடு (Samarium(III) nitride) என்பது SmN. என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]

தயாரிப்பு

[தொகு]

சமாரியமும் நைட்ரசனும் நேரிடையாகச் சேர்ந்து வினைபுரிந்து சமாரியம்(III) நைட்ரைடு சேர்மம் உருவாகும்.:[2]

2 Sm + N2 → 2 SmN

இயற்பியல் பண்புகள்

[தொகு]

Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகத் திட்டத்தில் a = 0.50481 நானோமீட்டர், Z = 4 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு படிகமொத்த வடிவத்தில் சமாரியம்(III) நைட்ரைடு படிகமாகிறது.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Samarium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  2. Eick, H. A.; Baenziger, N. C.; Eyring, L. (Dec 1956). "The Preparation, Crystal Structure and Some Properties of SmN, EuN and YbN 1" (in en). Journal of the American Chemical Society 78 (23): 5987–5989. doi:10.1021/ja01604a006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01604a006. 
  3. Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 3,1. Moskva: Mašinostroenie. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-217-02843-6.
  4. Predel, B. (1997), "N-Sm (Nitrogen-Samarium)", Li-Mg – Nd-Zr, Landolt-Börnstein - Group IV Physical Chemistry (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, p. 1, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10522884_2133, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61433-8, பார்க்கப்பட்ட நாள் 2024-01-31
  5. Iandelli, A. (Nov 1956). "Über einige Verbindungen des Samariums vom NaCl-Typ" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 288 (1–2): 81–86. doi:10.1002/zaac.19562880111. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19562880111. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(III)_நைட்ரைடு&oldid=3895889" இலிருந்து மீள்விக்கப்பட்டது