உள்ளடக்கத்துக்குச் செல்

சமாரியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாரியம்(III) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோசமாரியம்
இனங்காட்டிகள்
13759-87-0
ChemSpider 75528
EC number 237-347-4
InChI
  • InChI=1S/3BrH.6H2O.Sm/h3*1H;6*1H2;/q;;;;;;;;;+3/p-3
    Key: LXJDCZVUWJNXRL-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24868613
  • O.O.O.O.O.O.[Br-].[Br-].[Br-].[Sm+3]
பண்புகள்
SmBr3
வாய்ப்பாட்டு எடை 390.07 [1]
உருகுநிலை 700 °C (1,292 °F; 973 K)[2]
+972.0•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
GHS labelling:
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
எச்சரிக்கை
H315, H319, H335[1]
P261, P305+351+338[1]
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

சமாரியம்(III) புரோமைடு (Samarium(III) bromide) என்பது SmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமவேதியியல் சேர்மமாகும். சமாரியம் முப்புரோமைடு எனவும் அழைக்கப்படும் இப்படிகச் சேர்மம் அறை வெப்பநிலையில் அடர் பழுப்பு நிறத்தூளாகக் காணப்படுகிறது[3]. ஒரு சமாரியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Samarium(III) bromide anhydrous, beads, −10 mesh, 99.99% | Sigma-Aldrich". www.sigmaaldrich.com. Retrieved 21 December 2016.
  2. "Samarium(III) bromide anhydrous, powder, 99.9% trace metals basis | Sigma-Aldrich". www.sigmaaldrich.com. Retrieved 21 December 2016.
  3. Elements, American. "Samarium(III) Bromide Hexahydrate". American Elements. Retrieved 21 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(III)_புரோமைடு&oldid=2688186" இலிருந்து மீள்விக்கப்பட்டது