உள்ளடக்கத்துக்குச் செல்

செருமேனியம் இருபுரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமேனியம் இருபுரோமைடு
இனங்காட்டிகள்
24415-00-7 Y
ChemSpider 4885753
EC number 627-437-5
InChI
  • InChI=1S/Br2Ge/c1-3-2
    Key: DUVPPTXIBVUIKL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6327224
  • Br[Ge]Br
பண்புகள்
Br2Ge
வாய்ப்பாட்டு எடை 232.44 g·mol−1
தோற்றம் வெண்மையும் மஞ்சளும் கலந்த திண்மம் [1]
உருகுநிலை 120–125 °செல்சியசு[2]
143–144 °C (விரைவாக சூடுபடுத்தினால்)[1]
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் செருமேனியம் இருபுளோரைடு
செருமேனியம் இருகுளோரைடு
செருமேனியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் வெள்ளீயம்(II) புரோமைடு
ஈய மிருபுரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

செருமேனியம் இருபுரோமைடு (Germanium dibromide) GeBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். செருமேனியத்தின் புரோமைடு உப்பாக இது கருதப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

செருமேனியத்தின் டெட்ராபுரோமைடை செருமேனியம் அல்லது துத்தநாகம் தனிமத்துடன் சேர்த்து ஒடுக்க வினையின் மூலம் குறைத்து செருமேனியம் இருபுரோமைடு தயாரிக்கப்படுகிறது.[4][1]

பண்புகள்

[தொகு]

செருமேனியம் இருபுரோமைடு என்பது மஞ்சள்-வெள்ளை நிறத்தில் காணப்படும் ஒரு திண்மப் பொருளாகும். எத்தனால் மற்றும் அசிட்டோனில் கரைகிறது. செருமேனியத்தின் டெட்ராபுரோமைடாகவும் செருமேனியமாகவும் இது விகிதாச்சாரமின்றி சிதைவடைகிறது. நீராற்பகுப்புக்கு உட்படுத்தப்பட்டால் செருமேனியம் ஈராக்சைடாக மாற்றமடைகிறது.

P21/c (எண். 14) என்ற இடக்குழுவும், a = 11.68 Å, b = 9.12 Å, c = 7.02 Å, மற்றும் β = 101.9° என்ற அணிக்கோவை அளவுருக்களும் கொண்டு ஒற்றைச் சரிவச்சுப் படிகத்திட்டத்தில் செருமேனியம் இருபுரோமைடு படிகமாகிறது.[4][5] ஈதர் கரைப்பானில் உள்ள வளையபெண்டா டையீனைல் சோடியம் அல்லது வளையபெண்டா டையீனைல் தாலியத்துடன் வினைபுரிந்து செருமேனோசீனை உருவாக்குகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 724.
  2. Sigma-Aldrich Co., Germanium(II) bromide, 97%.
  3. "Germanium(II) bromide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  4. 4.0 4.1 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 959, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  5. Roland C. Rouse, Donald R. Peacor, Bruce R. Maxim (1977-01-01), "The crystal structure of germanium dibromide*", Zeitschrift für Kristallographie - Crystalline Materials, vol. 145, no. 3–4, pp. 161–171, Bibcode:1977ZK....145..161R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1524/zkri.1977.145.3-4.161, பன்னாட்டுத் தர தொடர் எண் 2194-4946{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. John V. Scibelli, M. David. Curtis (February 1973). "Bis(.pi.-cyclopentadienyl)germanium(II)" (in en). Journal of the American Chemical Society 95 (3): 924–925. doi:10.1021/ja00784a051. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja00784a051. பார்த்த நாள்: 2021-06-10.