அமெரிசியம்(III) புரோமைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(III) புரோமைடு Americium(III) bromide | |
| வேறு பெயர்கள்
அமெரிசியம் முப்புரோமைடு, அமெரிசியம் டிரைபுரோமைடு | |
| இனங்காட்டிகள் | |
| 14933-38-1 | |
| பண்புகள் | |
| AmBr3 | |
| வாய்ப்பாட்டு எடை | 482.71 g·mol−1 |
| தோற்றம் | வெண்மை நிறப் படிகத்தன்மை திண்மம்[1] |
| அடர்த்தி | 6850 கி.கி/மீ3[1] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமெரிசியம்(III) புரோமைடு (Americium(III) bromide) என்பது AmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியம் மற்றும் புரோமின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அமெரிசியம் முப்புரோமைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. படிகத்தன்மை திடப்பொருளான இச்சேர்மத்தில் அமெரிசியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.