உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிசியம் மூவைதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிசியம் மூவைதரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அமெரிசியம் ஐதரைடு
இனங்காட்டிகள்
13774-24-8
InChI
  • InChI=1S/Am.3H
    Key: BXJLKKMHMQLURG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Am].[H].[H].[H]
பண்புகள்
AmH3
வாய்ப்பாட்டு எடை 246.02 g·mol−1
அடர்த்தி 9/76 கி/செ.மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமெரிசியம் மூவைதரைடு (Americium trihydride) என்பது AmH3 என்ற என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியமும் ஐதரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3][4] அமெரிசியம்(III) மூவைதரைடு என்றும் இது அழைக்கப்படுகிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

அமெரிசியம் மூவைதரைடு சேர்மம் ஓர் அறுகோண படிக அமைப்புடன் படிகமாகிறது. குறைந்த வெப்பநிலையில் நிலைப்பத்தன்மை கொண்டுள்ளது.[5]

வேதிப் பண்புகள்

[தொகு]

அமெரிசியம் மூவைதரைடுடன் நைட்ரசன் சேர்த்து 750 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினையில் ஈடுபடுத்தினால் அமெரிசியம் நைட்ரைடு உருவாகிறது:[6]

AmH3 + N2 -> AmN + NH3

மேற்கோள்கள்

[தொகு]
  1. Yaws, Carl L. (6 January 2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 688. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801146-1. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  2. Roddy, J. W. (1 December 1973). "The actinide hydrides: The americium-hydrogen system". Journal of Inorganic and Nuclear Chemistry 35 (12): 4141–4148. doi:10.1016/0022-1902(73)80401-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190273804014. பார்த்த நாள்: 9 February 2024. 
  3. Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 502. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  4. Hummel, Wolfgang; Berner, Urs; Curti, Enzo; Pearson, F. J.; Thoenen, Tres (2002). Nagra/PSI Chemical Thermodynamic Data Base 01/01 (in ஆங்கிலம்). Universal-Publishers. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58112-620-4. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  5. Silva, R. J.; Bidoglio, G.; Robouch, P. B.; Puigdomenech, I.; Wanner, H.; Rand, M. H. (2 December 2012). Chemical Thermodynamics of Americium (in ஆங்கிலம்). Newnes. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59935-3. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  6. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. pp. 1317–1318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3598-2. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிசியம்_மூவைதரைடு&oldid=3898120" இலிருந்து மீள்விக்கப்பட்டது