உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிசியம்(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிசியம்(II) அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(II) அயோடைடு
வேறு பெயர்கள்
அமெரிசியம் ஈரயோடைடு, அமெரிசியம் டை அயோடைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Am.2HI/h;2*1H/q+2;;/p-2
    Key: BEKYCNWSCXLCSQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
  • [I-].[I-].[Am+2]
பண்புகள்
AmI2
வாய்ப்பாட்டு எடை 496.81 g·mol−1
தோற்றம் கருப்பு நிற திண்மம்
அடர்த்தி 6.60 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமெரிசியம்(II) அயோடைடு (Americium(II) iodide) என்பது AmI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1] கருப்பு நிறத்தில் இசுட்ரோனியம் புரோமைடு ஒப்புமை கொண்ட படிகங்களாக இது உருவாகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Baybarz, R. D.; Asprey, L. B.; Strouse, C. E.; Fukushima, E. (1972). "Divalent Americium: The Crystal Structure and Magnetic Susceptibility of AmI2". Journal of Inorganic and Nuclear Chemistry 34 (11): 3427–3431. doi:10.1016/0022-1902(72)80237-9. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிசியம்(II)_அயோடைடு&oldid=3734698" இலிருந்து மீள்விக்கப்பட்டது