செருமேனியம் டெட்ராபுரோமைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
13450-92-5 | |
பப்கெம் | 26011 |
பண்புகள் | |
Br4Ge | |
வாய்ப்பாட்டு எடை | 392.25 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம்[1] |
உருகுநிலை | 21 °செ[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | α-கனசதுர (SnI4 வகை) β-ஒற்றைச்சரிவு(SnBr4 வகை) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செருமேனியம் நான்குபுளோரைடு செருமேனியம் டெட்ராகுளோரைடு செருமேனியம் டெட்ரா அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கார்பன் டெட்ராபுரோமைடு சிலிக்கன் டெட்ராபுரோமைடு டின்(IV) புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
செருமேனியம் டெட்ராபுரோமைடு (Germanium tetrabromide) GeBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். திண்ம நிலை செருமேனியத்துடன் வாயுநிலை புரோமின் வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
இவ்வினையில் GeBr4 83.3 கிலோகலோரி/மோல் என்ற உருவாதல் வெப்பத்தைக் கொண்டுள்ளது.[3]
25 °செல்சியசு வெப்பநிலையில் செருமேனியம் டெட்ராபுரோமைடு ஒரு நீர்மமாக, வலுவாகப் பிண்ணிப் பிணைந்து இணைந்த நீர்மக் கட்டமைப்பாக உருவாகிறது.[4] அறை வெப்பநிலைக்கு கீழ் -60 செல்சியசு வெப்பநிலையில் கனசதுரக் கட்டமைப்பையும், குறைவான வெப்பநிலைகளில் ஒற்றைச்சாய்வு β வடிவத்தையும் இது ஏற்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Dennis, L. M.; Hance, F. E. (1922). "Germanium. III. Germanium Tetrabromide and Germanium Tetrachloride". Journal of the American Chemical Society (American Chemical Society (ACS)) 44 (2): 299–307. doi:10.1021/ja01423a008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863.
- ↑ Laubengayer, A. W.; Brandt, P. L. (1932). "The Preparation of Germanium Tetrabromide and Germanium Tetraiodide". Journal of the American Chemical Society (American Chemical Society (ACS)) 54 (2): 621–623. doi:10.1021/ja01341a502. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863.
- ↑ Evans, D. F.; Richards, R. E. (1952). "233. The heats of formation of germanium tetrabromide and germanium tetraiodide". Journal of the Chemical Society (Resumed) (Royal Society of Chemistry (RSC)): 1292. doi:10.1039/jr9520001292. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769.
- ↑ Swamy, K. N.; Bhuiyan, L. B. (1980). "The Reference Interaction Site Model and the Structure of Liquid Germanium Tetrabromide". Physics and Chemistry of Liquids (Informa UK Limited) 9 (2): 169–174. doi:10.1080/00319108008084774. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9104.