தங்குதன்(VI) ஆக்சிநாற்புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்குதன்(VI) ஆக்சிநாற்புரோமைடு
Tungsten(VI) oxytetrabromide
இனங்காட்டிகள்
13520-77-9
InChI
  • InChI=1S/4BrH.O.W/h4*1H;;
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139485
SMILES
  • O=[W].Br.Br.Br.Br
பண்புகள்
WOBr4
வாய்ப்பாட்டு எடை 519.46 கி/மோல்
தோற்றம் சிவப்பு படிகங்கள்
அடர்த்தி 5.5 கி/செ.மீ³
உருகுநிலை 277 °C (531 °F; 550 K)
கொதிநிலை 327 °C (621 °F; 600 K)
வினைபுரியும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நான்முகம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தங்குதன்(VI) ஆக்சிநாற்புரோமைடு (Tungsten(VI) oxytetrabromide) என்பது WOBr4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். செம்பழுப்பு நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாக இருக்கும் இச்சேர்மம் உயர் வெப்பநிலைகளில் பதங்கமாகிறது. லூயி காரங்களுடன் இணைந்து கூட்டு கூட்டு விளைபொருளைக் கொடுக்கிறது. சதுரச் சாய்தளக்கோபுர ஒருமங்கள் பலவீனமாக இணைப்புற்றுள்ள திண்மமாக இது காணப்படுகிறது[1] . தங்குதன்(VI) ஆக்சிநாற்புரோமைடுடன் தொடர்புடைய தங்குதன்(VI) ஆக்சிநாற்குளோரைடு அதிகமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இச்சேர்மம் ஒர் ஆக்சி ஆலைடு என்ற வகையில் வகைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hess, H.; Hartung, H. (1966). "Die Kristallstruktur von Wolframoxidchlorid WOCl4 und Wolframoxidbromid WOBr4". Z. anorg. allgem. Chem. 34: 157–166. doi:10.1002/zaac.19663440306.