தங்குதன்(V) புளோரைடு
தோற்றம்
வார்ப்புரு:Chembox OHS (set)
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்s
தங்குதன்(V) புளோரைடு
தங்குதன் பெண்டாபுளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 19357-83-6 | |
| ChemSpider | 123939 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 140522 |
| |
| பண்புகள் | |
| F5W | |
| வாய்ப்பாட்டு எடை | 278.83 g·mol−1 |
| தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம் |
| அடர்த்தி | 5.01 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 66 °C (151 °F; 339 K) |
| கொதிநிலை | 215.6 °C (420.1 °F; 488.8 K) |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தங்குதன்(V) புளோரைடு (Tungsten(V) fluoride) என்பது WF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்குதன் பெண்டாபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் தன்மையுடன் காணப்படுகிறது. பெரும்பாலான பெண்டாபுளோரைடுகள் போல தங்குதன் பெண்டாபுளோரைடும் [WF5]4 மூலக்கூறுகளாலான நான்குறுப்புக் கட்ட்டமைப்பை ஏற்றுள்ளது. இதனால் கட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு தங்குதன் மையமும் எண்முக ஒருங்கிணைப்பை அடைகின்றன.[1]
தயாரிப்பு
[தொகு]தங்குதனும் தங்குதன் அறு புளோரைடும் சேர்ந்து வினைபுரிவதால் தங்குதன்(V) புளோரைடு உருவாகிறது:[2]
- W + 5 WF6 → 6 WF5
அறை வெப்பநிலையில் தங்குதன்(V) புளோரைடு டெட்ரா மற்றும் எக்சா புளோரைடுகளாக விகிதாச்சாரமின்றி சிதைவடைகிறது:
- 2 WF5 → WF4 + WF6
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edwards, A. J. (1969). "Crystal Structure of tungsten pentafluoride". J. Chem. Soc. A: 909. doi:10.1039/J19690000909.
- ↑ Schröder, Johann; Grewe, Franz J. (1970). "Darstellung und Eigenschaften von Wolframpentafluorid". Chemische Berichte 103 (5): 1536–46. doi:10.1002/cber.19701030524.