தங்குதன்(IV) அயோடைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அறுபுரோமோதங்குதன்
| |
வேறு பெயர்கள்
தங்குதன் டெட்ரா அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
14055-84-6 ![]() | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 20152130 |
| |
பண்புகள் | |
I4W | |
வாய்ப்பாட்டு எடை | 691.46 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்குதன்(IV) அயோடைடு (Tungsten(IV) iodide) என்பது WI4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்குதனும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]
தயாரிப்பு
[தொகு]தங்குதன்(VI) குளோரைடுடன் ஐதரயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தங்குதன்(IV) அயோடைடு உருவாகும்:[4]
- WCl6 + 6HI -> WI4 + 6HCl + I2
தங்குதன்(IV) குளோரைடுடன் ஐதரயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலலும் தங்குதன்(IV) அயோடைடு உருவாகும் :
- WCl4 + 4HI -> WI4 + 4HCl
இயற்பியல் பண்புகள்
[தொகு]தங்குதன்(IV) அயோடைடு முச்சரிவச்சு படிக அமைப்பின் கருப்பு படிகங்களாக உருவாகிறது.[5] குளிர்ந்த நீர், டை எத்தில் ஈதர் மற்றும் குளோரோஃபார்ம் ஆகியவற்றில் கரையாது. எத்தனாலில் கரையும்.[6]
வேதியியல் பண்புகள்
[தொகு]வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் தங்குதன்(IV) அயோடைடு சிதைவடையும்:
- WI4 -> WI2 + I2
சூடான நீரில் நீராற்பகுப்புக்கு உட்படும்:[7]
- WI4 + 2H2O -> WO2 + 4HI}}
குளோரின் மற்றும் புரோமினுடன் தங்குதன்(IV) அயோடைடு வினையில் ஈடுபடுகிறது:
- WI4 + 2Cl2 -> WCl4 + 2I2
- WI4 + 2Br2 -> WBr4 + 2I2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tungsten(IV) Iodide" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 19 March 2024.
- ↑ "WebElements Periodic Table » Tungsten » tungsten tetraiodide". webelements.com. Retrieved 19 March 2024.
- ↑ Lide, David R. (29 June 2004). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-92. ISBN 978-0-8493-0485-9. Retrieved 19 March 2024.
- ↑ Lassner, Erik; Schubert, Wolf-Dieter (6 December 2012). Tungsten: Properties, Chemistry, Technology of the Element, Alloys, and Chemical Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 172. ISBN 978-1-4615-4907-9. Retrieved 19 March 2024.
- ↑ Yarovoi, S. S.; Smolentsev, A. I.; Ermolaev, A. V.; Mironov, Yu. V. (1 January 2016). "Crystal structure of WI4" (in en). Journal of Structural Chemistry 57 (1): 199–201. doi:10.1134/S002247661601025X. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-8779. https://link.springer.com/article/10.1134/S002247661601025X. பார்த்த நாள்: 19 March 2024.
- ↑ Occupational Exposure to Tungsten and Cemented Tungsten Carbide (in ஆங்கிலம்). Department of Health, Education, and Welfare, Public Health Service, Center for Disease Control, National Institute for Occupational Safety and Health. 1977. p. 169. Retrieved 19 March 2024.
- ↑ Mullins, William T.; Leddicotte, G. W. (1961). The Radiochemistry of Tungsten (in ஆங்கிலம்). Subcommittee on Radiochemistry, National Academy of Sciences-National Research Council; available from the Office of Technical Services, Department of Commerce. p. 10. Retrieved 19 March 2024.