தங்குதன்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்குதன்(III) அயோடைடு
Tungsten(III) iodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
தங்குதன் மூவயோடைடு
இனங்காட்டிகள்
15513-69-6 Y
ChemSpider 65321903
InChI
  • InChI=1S/3HI.W/h3*1H;/q;;;+3/p-3
    Key: BHPNVJNBEDSWEE-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12010987
SMILES
  • I[W](I)I
பண்புகள்
WI3
வாய்ப்பாட்டு எடை 564.6
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்[1]
கரையாது[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தங்குதன்(III) புரோமைடு
தங்குதன்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் குரோமியம்(III) அயோடைடு
மாலிப்டினம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தங்குதன்(III) அயோடைடு (Tungsten(III) iodide) என்பது தங்குதன் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது WI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. தங்குதன் மூவயோடைடு, தங்குதன் டிரை அயோடைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

தங்குதன் அறுகார்பனைல் சேர்மத்துடன் அயோடினைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக தங்குதன்(III) அயோடைடு உருவாகிறது.[1][3]

பண்புகள்[தொகு]

தங்குதன்(III) அயோடைடு அறை வெப்பநிலையில் அயோடினை வெளியிடும் ஒரு கருப்பு நிறமான திண்மப் பொருளாகும். மேலும் இது மாலிப்டினம்(III) அயோடைடை விட குறைவான நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. அசிட்டோன் மற்றும் நைட்ரோபென்சீனில் கரையும். குளோரோஃபார்மில் சிறிதளவு கரையும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Brauer, Georg; Baudler, Marianne (1981). Handbuch der Präparativen Anorganischen Chemie, Band I. (3rd ). Stuttgart: Ferdinand Enke. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-432-02328-6. 
  2. Lide, David R. (2004-06-29). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition. CRC Press. 
  3. Ströbele, Markus; Meyer, Hans-Jürgen (2019). "Pandora's box of binary tungsten iodides". Dalton Transactions 48 (5): 1547–1561. doi:10.1039/C8DT04004D. பப்மெட்:30574976. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்(III)_அயோடைடு&oldid=3775315" இலிருந்து மீள்விக்கப்பட்டது