குளோரோஃபார்ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குளோரோஃபார்ம்
Chloroform displayed.svg
Chloroform 3D.svg
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 67-66-3
பப்கெம் 6212
ஐசி இலக்கம் 200-663-8
KEGG C13827
ChEBI CHEBI:35255
வே.ந.வி.ப எண் FS9100000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு CHCl3
வாய்ப்பாட்டு எடை 119.38 g mol-1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.483 கி/செமீ3
உருகுநிலை

-63.5 °C, 210 K, -82 °F

கொதிநிலை

61.2 °C, 334 K, 142 °F

நீரில் கரைதிறன் 0.8 கி/100 மிலி (20 °செ)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4459
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீநிகழ்தகவு
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கானது (Xn), எரிச்சலூட்டக்கூடியது (Xi), புற்றீணி
NFPA 704

NFPA 704.svg

0
2
0
 
R-phrases R22, R38, R40, வார்ப்புரு:R48/20/22
S-phrases S2, S36/37
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பிடிக்காதது
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

குளோரோஃபார்ம் (chloroform) என்னும் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: CHCl3. நான்கு குளோரோ மீத்தேன்களில் குளோரோஃபார்மும் ஒன்றாகும்[1]. நிறமற்ற, மணமியங்களைப் போன்று இனிய மணமுடைய, தண்ணீரைவிட அடர்த்தியான திரவ நிலையிலுள்ள இந்த டிரைகுளோரோ மீத்தேன் ஓரளவிற்கு தீங்கானதாகக் கருதப்படுவதால், ஆண்டுதோறும் குளோரோஃபார்ம் பல மில்லியன் டன்கள் டெஃப்லான் மற்றும் குளிர் பதனூட்டிகளின் முன்னோடியாகத் தயாரிக்கப்பட்டாலும், குளிர் பதனூட்டிகளில் இதன் உபயோகம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுகின்றது[1]. குளோரோஃபார்ம் முதன் முதலாக 1831-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசுகாட்லாந்து மருத்துவர் சர் ஜேம்ஸ் சிம்சன் முதலில் குளோரோஃபார்மை 1853-ஆம் ஆண்டில் மயக்க மருந்தாக உபயோகப்படுத்தினார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 M. Rossberg et al. “Chlorinated Hydrocarbons” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a06_233.pub2
  2. "Chloroform-CHCl3". பார்த்த நாள் 2012-02-25.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோஃபார்ம்&oldid=1745538" இருந்து மீள்விக்கப்பட்டது