பாதரச(II) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதரச(II) புரோமைடு
பாதரச(II) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாதரச(II) புரோமைடு
வேறு பெயர்கள்
மெர்க்குரிக் புரோமைடு
இனங்காட்டிகள்
7789-47-1 Y
பப்கெம் 24612
வே.ந.வி.ப எண் OV7415000
பண்புகள்
HgBr2
வாய்ப்பாட்டு எடை 360.41 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 6.03 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 237 °C (459 °F; 510 K)
கொதிநிலை 322 °C (612 °F; 595 K)
கரையும்
கரைதிறன் ஈதரில் மிகச் சிறிதளவு கரையும்
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
சாய்சதுரம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Very Toxic T+ (T+)
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N (N)
R-சொற்றொடர்கள் R26/27/28, R33, R50/53
S-சொற்றொடர்கள் (S1/2), S13, S28, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பாதரச(II) புளோரைடு
பாதரச(II) குளோரைடு
பாதரச(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக புரோமைடு
காட்மியம் புரோமைடு
பாதரச(I) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பாதரச(II) புரோமைடு (Mercury(II) bromide, அல்லது mercuric bromide, மெர்க்குரிக் புரோமைடு) என்பது HgBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் படிகத்தின்மமாக காணப்படும் இச்சேர்மம் பாதரசம் மற்றும் புரோமின் தனிமங்கள் சேர்ந்து உருவாகிறது. பாதரச(II) குளோரைடு போல் இதுவும் நச்சுத்தன்மை மிகுந்து காணப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

வினைகள்[தொகு]

கோய்நிக்சு – கநார் வினையில் பாதரச(II) புரோமைடு ஒரு வினையாக்கியாகப் பயன்படுகிறது. இவ்வினையில் கார்போவைதரேட்டுகள் மீது கிளைகோசைடு பிணைவுகளை உருவாக்குகிறது[1][2]

மருந்தியல் குறிப்பேடு பரிந்துரை செய்துள்ளபடி ஆர்சனிக்கின் இருப்பை அறிந்துகொள்ள பாதரச(II) புரோமைடு பயன்படுத்தப்படுகிறது[3] கொடுக்கப்பட்டுள்ள மாதிரியில் ஆர்சனிக் இருந்தால் அது ஐதரசன் வாயுவுடன் சேர்த்து சூடுபடுத்தப்பட்டு ஆர்சீன் வாயுவாக மாற்றப்படுகிறது. ஆர்சீன் பாதரச(II) புரோமைடுடன் பின்வருமாறு வினைபுரிகிறது.:[4]

AsH3 + 3HgBr2 → As(HgBr)3 + 3HBr

பாதரச(II) புரோமைடு மஞ்சள், பழுப்பு அல்லது கருப்பாக மாறினால் அம்மாதிரியில் ஆர்சனிக் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.[5] உயர் வெப்பநிலையில் பாதரச(II) புரோமைடு தனிமநிலை இண்டியத்துடன் தீவிரமாக வினைபுரிகிறது.[6] பொட்டாசியத்துடன் சேர்ந்து அதிர்ச்சி உணர் வெடிபொருள் கலவையாக உருவாகிறது. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Horton, Derek (2004), Advances in Carbohydrate Chemistry and Biochemistry, Amsterdam: Elseveir Academic Press, p. 76, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-007259-9, பார்க்கப்பட்ட நாள் 2008-05-29
  2. Stick, Robert V. (2001), Carbohydrates: The Sweet Molecules of Life, San Diego: Academic Press, p. 125, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-670960-2, பார்க்கப்பட்ட நாள் 2008-05-29
  3. Pederson, Ole (2006), Pharmaceutical Chemical Analysis, Boca Raton, FL: CRC Press, p. 107, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-1978-1, பார்க்கப்பட்ட நாள் 2008-05-29
  4. Odegaard, Nancy; Sadongei, Alyce (2005), Old Poisons, New Problems, Rowman Altamira, p. 58, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-0515-4, பார்க்கப்பட்ட நாள் 2008-05-29
  5. Townsend, Timothy G.; Solo-Gabriele, Helena (2006), Environmental Impacts of Treated Wood, Boca Raton, FL: CRC Press, p. 339, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-6495-7, பார்க்கப்பட்ட நாள் 2008-05-29
  6. Bretherick, L.; Urben, P. G.; Pitt, Martin John (1999), Bretherick's Handbook of Reactive Chemical Hazards, Elseveir Academic Press, p. 110, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3605-X, பார்க்கப்பட்ட நாள் 2008-05-29
  7. Bretherick, L.; Urben, P. G.; Pitt, Martin John (1999), Bretherick's Handbook of Reactive Chemical Hazards, Elseveir Academic Press, p. 1276, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3605-X, பார்க்கப்பட்ட நாள் 2008-05-29
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச(II)_புரோமைடு&oldid=2688083" இலிருந்து மீள்விக்கப்பட்டது