அமெரிசியம்(II) குளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(II) குளோரைடு | |
| வேறு பெயர்கள்
டைகுளோரோ அமெரிசியம், இருகுளோரோ அமெரிசியம் | |
| இனங்காட்டிகள் | |
| 16601-54-0 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 15593905 |
| |
| பண்புகள் | |
| AmCl2 | |
| வாய்ப்பாட்டு எடை | 313.96 கி/மோல் |
| தோற்றம் | கருப்பு நிறம் |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | அமெரிசியம்(II) புரோமைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமெரிசியம்(II) குளோரைடு (Americium(II) chloride) என்பது AmCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இருகுளோரோ அமெரிசியம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Baybarz, R.D. (April 11, 1972). "The preparation and crystal structures of americium dichloride and dibromide". Journal of Inorganic and Nuclear Chemistry 35 (2): 483–487. doi:10.1016/0022-1902(73)80560-3.