சமாரியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாரியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
20403-06-9 Y
ChemSpider 79875 Y
EC number 243-787-8
InChI
  • InChI=1S/3H2O.Sm/h3*1H2;/q;;;+3/p-3
    Key: BCYBEIXXOVNETJ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 88524
SMILES
  • [Sm+3].[OH-].[OH-].[OH-]
பண்புகள்
Sm(OH)3
வாய்ப்பாட்டு எடை 201.386
தோற்றம் மஞ்சள் திண்மம்[1]
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சமாரியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நியோடிமியம்(III) ஐதராக்சைடு
யுரோப்பியம்(III) ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சமாரியம்(III) ஐதராக்சைடு (Samarium(III) hydroxide) என்பது Sm(OH)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.

வேதிப் பண்புகள்[தொகு]

சமாரியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினைபுரிந்து சமாரியம் உப்புகளைக் கொடுக்கிறது.

Sm(OH)3 + 3 H+ → Sm3+ + 3 H2O

சமாரியம்(III) ஐதராக்சைடை சூடாக்கினால் SmO(OH) உருவாகிறது. தொடர்ந்து சூடாக்கினால் சமாரியம்(III) ஆக்சைடு உருவாகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 《无机化学丛书》. 第七卷钪稀土元素.易宪武等主编.科学出版社.P168~171. (2)氢氧化物
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்(III)_ஐதராக்சைடு&oldid=3350288" இலிருந்து மீள்விக்கப்பட்டது