ஓல்மியம்(III) ஐதராக்சைடு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 12054-57-8 | |
| ChemSpider | 9485420 |
| EC number | 235-009-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11310452 |
| |
| பண்புகள் | |
| Ho(OH)3 | |
| வாய்ப்பாட்டு எடை | 215.938541 |
| தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம்[1] |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | ஓல்மியம்(III) ஆக்சைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு எர்பியம்(III) ஐதராக்சைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஓல்மியம்(III) ஐதராக்சைடு (Holmium(III) hydroxide) என்பது Ho(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
வேதிப் பண்புகள்
[தொகு]ஓல்மியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினைபுரிந்து ஓல்மியம்(III) உப்புகளைக் கொடுக்கிறது.
- Ho(OH)3 + 3 H+ → Ho3+ + 3 H2O
உயர் வெப்பநிலைகளில் ஓல்மியம்(III) ஐதராக்சைடு வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு HoO(OH) சேர்மத்தையும் தொடந்து அதிக வெப்பநிலையில் Ho2O3 உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)氢氧化物